Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தெரியலையா..? – இப்போ தெரியும் பாருங்க.. – லோ நெக் உடையில் குனிந்தபடி திணறடிக்கும் திவ்யா துரைசாமி..!

Dhivya Duraisamy, திவ்யா துரைசாமி

Actress | நடிகைகள்

தெரியலையா..? – இப்போ தெரியும் பாருங்க.. – லோ நெக் உடையில் குனிந்தபடி திணறடிக்கும் திவ்யா துரைசாமி..!

கருப்பு நிற உடையில் நடிகை திவ்யா துரைசாமி தன்னுடைய முன்னழகை கை மற்றும் தன்னுடைய கூந்தலை வைத்து மறைத்த படி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகின.

அதன் பிறகு தன்னுடைய கூந்தலையும் கையையும் எடுத்து விட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படி இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

Dhivya Duraisamy, திவ்யா துரைசாமி

இதனை பார்த்த ரசிகர்கள் தெரியலையா..? இப்போ தெரியும் பாருங்க.. என்று கூறுவது போல இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய திவ்யா துரைசாமி தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Dhivya Duraisamy, திவ்யா துரைசாமி

அந்த வகையில், சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

Dhivya Duraisamy, திவ்யா துரைசாமி

தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்  கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு தன்னுடைய அழகை எடுப்பாகக் காட்டும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வருகின்றார்.

Dhivya Duraisamy, திவ்யா துரைசாமி

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புதிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top