Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சும்மா ஜிவ்வுன்னு ஏறுதே.. – முடியை ஒதுக்கி முன்னழகை காட்டி மூடேற்றும் திவ்யா துரைசாமி..!

Dhivya Duraisamy, திவ்யா துரைசாமி

Actress | நடிகைகள்

சும்மா ஜிவ்வுன்னு ஏறுதே.. – முடியை ஒதுக்கி முன்னழகை காட்டி மூடேற்றும் திவ்யா துரைசாமி..!

செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கிய நடிகை திவ்யா துரைசாமி சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்தார். அதை தொடர்ந்து தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் இளம் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நடிகை பிரியா பவானி சங்கர் வாணிபோஜன் உள்ளிட்ட நடிகைகள் பட்டியலில் நடிகை திவ்யா துரைசாமியும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமான குடும்பப் பாங்கான புகைப்படங்களை வெளியிட்டு வந்த திவ்யா துரைசாமி சமீபகாலமாக இளமை ததும்பும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

Dhivya Duraisamy, திவ்யா துரைசாமி

இதனால் படங்களிலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்பதை சொல்லாமல் சொல்கிறார் அம்மணி.

அந்த வகையில் தற்போது தன்னுடைய முடியை ஒதுக்கிவிட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Dhivya Duraisamy, திவ்யா துரைசாமி

இதை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top