Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியல.. என்னா ஷேப்பு.. – இளசுகளை திக்குமுக்காட வைத்த திவ்யா பாரதி..!

divya bharathi

Actress | நடிகைகள்

எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியல.. என்னா ஷேப்பு.. – இளசுகளை திக்குமுக்காட வைத்த திவ்யா பாரதி..!

பேச்சுலர் என்ற திரைப்படத்தில் நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை திவ்யா பாரதி.

பேச்சுலர் படத்தில் இவர் நடத்திய தொடர்ந்து இவரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.

divya bharathi

இப்படி தன்னை பின்தொடரும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் எப்போதும் வைத்திருக்க கடுமையாக போராடி வரும் இவர் தன்னுடைய அழகுகளை இன்ஸ்டாகிராமில் பரிமாறி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

குட்டி குட்டியான ஆடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அளவுகளை வெளிப்படையாக காட்டி போஸ் கொடுக்கும் திவ்யா பாரதி பேச்சுலர் படத்தில் புடவை சகிதமாக நடித்திருந்தார்.

divya bharathi

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற படாத பாடு பட்டு வரும் இவர் தற்போது படு மோசமான உடை அணிந்து கொண்டு கடற்கரையில் அமர்ந்து இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

divya bharathi

மேலும் எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை என்றும்.. இப்படி காட்டக்கூடாது எல்லாம் எப்படி காட்டினால் நாங்கள் என்ன பண்ணுவது..? என்று புலம்பி வருகின்றனர்.

divya bharathi

தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை குத்தகைக்கு எடுத்து வைத்துள்ள திவ்யா பாரதிக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புக்கள் அமையுமா..?  சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவாரா..? என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top