Actress | நடிகைகள்
“அம்மாடியோவ்.. போன் வெடிச்சுடும் போல இருக்கே..” – முழுசா காட்டி மூச்சு முட்ட வைக்கும் திவ்யா பாரதி…!
சமீபகாலமாக இளசுகள் பலரையும் தன்னுடைய ஹாண்ட் பேக்கில் போட்டு பூட்டி வைத்திருக்கிறார் நடிகை திவ்யா பாரதி. வரிசையாக படங்களில் நடித்து வரும் நடிகை திவ்யபாரதி நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. ஆனாலும் கூட தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் குடியேறிய திவ்யபாரதி அன்றாடம் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
பலரும் இவரை ஏதோ பாலிவுட் நடிகை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவருடைய சொந்த ஊர் கோயம்புத்தூர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற இவர் அதன்பிறகு மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வந்தார்.
சில விளம்பரப் படங்களிலும் நடித்து இருக்கக்கூடிய இவர் தற்போது சினிமாவில் ஹீரோயினாக பயணித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் விதமாக அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
எடுப்பான பின்னழகு வாளிப்பான தொடை அழகு என கவர்ச்சியாக காட்சியளிக்கும் இவர் தற்போது உடற்பயிற்சி கூடத்தில் இறுக்கமான உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையின் அழகை எடுப்பாக தெரிய ஆட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வருகிறது.
இதில் தெரியக் கூடாத பாகங்கள் எல்லாம் மேடும் பள்ளமுமாக ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரிவது போல ஆட்டம் போட்டு இருக்கிறார் அம்மணி. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அம்மாடியோவ் போன் வெடிச்சிடும் போல இருக்கே… என்று அவரது அழகை பார்த்து புலம்பி வருகின்றனர்