Connect with us

“உள்ள இருக்குறது.. அப்படியே வெளிய தெரியுது..” – இளசுகளை திணறடிக்கும் திவ்யதர்ஷினி..!

Divyadarshini, திவ்யதர்ஷினி

Actress | நடிகைகள்

“உள்ள இருக்குறது.. அப்படியே வெளிய தெரியுது..” – இளசுகளை திணறடிக்கும் திவ்யதர்ஷினி..!

பிரபல தொகுப்பாளனி திவ்யதர்ஷினி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் என்னமா இது..? உள்ள இருக்கிறதெல்லாம் அப்படியே வெளியே தெரியுது.. என்று பதறி வருகின்றனர்.

Divyadarshini, திவ்யதர்ஷினி

காரணம், ட்ரான்ஸ்ப்ரண்ட்டான உடைய அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை திவ்யதர்ஷினி.

தொகுப்பாளினியான இவர் சில திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Divyadarshini, திவ்யதர்ஷினி

படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரமாக இந்த படத்தில் தான் நடித்திருக்கிறார் நடிகை திவ்யதர்ஷினி. இதற்கு முன்பு வெளியான படங்களில் சிறப்பு தோற்றங்களில் மட்டுமே தோன்றி வந்த இவர் காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் முழுநேர நடிகையாக தன்னை மாற்றிக் கொண்டார்.

இதையும் படிங்க :  டூ பீஸ் நீச்சல் உடையில் அனுபமா பரமேஸ்வரன்..! - ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

இடையில் தன்னுடைய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் அடுத்த சில மாதங்களில் அவரை விவாகரத்து செய்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Divyadarshini, திவ்யதர்ஷினி

இவருடைய விவாதத்திற்கு என்ன காரணம்..? என்றும்.. எதனால் விவாகரத்து வரை சென்றார் என்றும் எந்த ஒரு காரணமும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் நடிகை திவ்யதர்ஷினி அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்காமல் தன்னுடைய பயணத்தில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளியாக பயணித்து வரும் இவர் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க :  "நீங்க குயினு இல்ல.. கிக் ஏத்தும் ஒயினு.." - ஒயின் லிப்ஸ்-ஐ காட்டி சூடேற்றும் கஸ்தூரி..!

Divyadarshini, திவ்யதர்ஷினி

பிரபல சுற்றுலா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக பணியாற்றி வருகிறார் நடிகை திவ்யதர்ஷினி என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது வெளிநாடுகளுக்கு செல்லும் இவர் அங்கே நவநாகரிக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்கள் விருந்து வைப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், மிகவும் மெல்லிய கொசுவலை போன்ற உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு அப்பட்டமாக தெரிய வைத்திருக்கும் அவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Divyadarshini, திவ்யதர்ஷினி

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகுகளை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top