Connect with us

என்னமா இப்படி இரங்கிட்ட..!! வாய்ப்புக்காக தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சிய கூட்டிய திவ்யா துரைசாமி..!!

divya duraisamy, திவ்யா துரைசாமி

Actress | நடிகைகள்

என்னமா இப்படி இரங்கிட்ட..!! வாய்ப்புக்காக தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சிய கூட்டிய திவ்யா துரைசாமி..!!

நடிகை திவ்யா துரைசாமி 1992 இல் பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தார். ஆரம்ப காலத்தில் நிறைய தொலைக்காட்சிகளில் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வந்தார்.

பிறகு இவரது வசீகரமான பேச்சும் தனது அழகான முகபாவனியும் வைத்து இவருக்கு நிறைய ரசிகர்கள் உருவானார்கள். இவர் செய்தி வாசிப்பதை பார்த்து நிறைய இளைஞர்கள் இவருக்கு அடிமையானார்கள். நாளடைவில் சமூக வலைதளங்களில் பிரபலமாக பேசப்பட்டு வந்தார்.

இவர் புதிய தலைமுறை சேனலில் நீண்ட நாட்களாக பணியாற்றி வந்தார். பிறகு உண்மைகள் என்ற youtube வலைதளத்தில் திரைப்பட விமர்சகராக பணியாற்றினார். இவர் சன் டிவி மற்றும் நியூஸ் 7 போன்ற முன்னணி செய்தி நிறுவனங்களிலும் பணி புரிந்தார்.

இவருக்கு நடிப்பதில் ஆர்வம் அதிகம் இருந்தாலும் தற்சமயம் செய்தி வாசிப்பாளராக இருப்பதால் நடிக்க இயலவில்லை. பிறகு இந்த செய்தி நிறுவனங்களில் இருந்து நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற சூர்யா படத்தில் செய்தி தொடர்பாளராக நடித்திருந்தார்.

பிறகு ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற படத்தில் இவருக்கு ஒரு சிறு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது அதில் இவர் சிறப்பாக நடித்திருந்ததால் மேலும் இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. இருந்தாலும் தற்சமயம் அவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் நிறைய கவர்ச்சிகரமான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

இதில் மிகவும் கவர்ச்சியான ஆக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புகைப்படங்களை பயன்படுத்தி வாய்ப்புக்காக காத்திருக்கிறார் திவ்யா துரைசாமி.

மேலும் இது போன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top