Connect with us

பிரபல நடிகருடன் காதலில் விழுந்துவிட்டாரா சார்பட்டா பரம்பரை நாயகி..? – யாருன்னு பாருங்க..!

Dushara Vijayan, சார்பட்டா பரம்பரை, துஷாரா விஜயன்

Actress | நடிகைகள்

பிரபல நடிகருடன் காதலில் விழுந்துவிட்டாரா சார்பட்டா பரம்பரை நாயகி..? – யாருன்னு பாருங்க..!

சார்பட்டா பரம்பரை நாயகி : கடந்த 1997 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்தவர் நடிகை துஷாரா விஜயன். பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு மாடல் அழகியாக சினிமாவில் நுழைந்தார்.

சார் பட்டா பரம்பரை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை துஷாரா விஜயன் அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

Dushara Vijayan, சார்பட்டா பரம்பரை, துஷாரா விஜயன்

குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பலைகளையும் சம்பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக பார்க்கப்படும் துஷாரா விஜயன் பிரபல இளம் நடிகர் ஒருவருடன் காதலில் விழுந்திருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வட்டமடித்து வருகிறது.

Dushara Vijayan, சார்பட்டா பரம்பரை, துஷாரா விஜயன்

இதற்கு வலு சேர்க்கும் விதமாக நடிகை துசாரா விஜயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு அமைந்திருக்கிறது மெட்ராஸ் திரைப்படத்தில் ஜானி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஹரி என்பவரை உங்களுக்கு நினைவிருக்கும்.

Dushara Vijayan, சார்பட்டா பரம்பரை, துஷாரா விஜயன்

பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகை துஷாரா விஜயன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் என்னுடைய ஹரி என்று தலைப்பு வைத்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்களோ அல்லது நடிகை துஷாரா விஜயன் ஹரி மீது காதலில் விழுந்து விட்டாரா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Dushara Vijayan, சார்பட்டா பரம்பரை, துஷாரா விஜயன்

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற திரைப்படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : Rumors are running rampant that actress Dushara Vijayan has fallen in love with her co-actor Hairsh. The news has been circulating on social media and other online platforms, leaving fans wondering if it is true or not.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top