Actress | நடிகைகள்
இப்படி காட்டுனா OK-வா..? – மொத்தத்தையும் காட்டி உஷ்ணத்தை கூட்டும் ஈஷா ரெப்பா ..!
நடிகை ஈஷா ரெப்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். தெலுங்கில் ரெப்பா தர்சகுடு, பிராண்ட் பாபு சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
தமிழில் என்ற திரைப்படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் அம்மணி. தொடர்ந்து, தனது பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அடிக்கடி கவர்ச்சி போட்டோ சூட் நடத்துவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்கிறார் அம்மணி. வயது முப்பதை தாண்டி விட்டாலும் இன்னும் கட்டுக்குலையாத அழகுடன் வாட்டசாட்டமாக கவர்ச்சியாக தோற்றமளிக்கிறார் ரெபா.
இவர் தேர்ந்தெடுக்கும் ஆடைகள் எல்லாம் ரசிகர்களை சூட்டை கிளப்பும் குறைவாகவே இருக்கின்றன.
படத்திற்கு தேவை என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயாராக இருக்கிறேன் என்கிறார்.
அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய ஒட்டுமொத்த கவர்ச்சியையும் இறக்கிவிட்டு இளசுகளை சூடேற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
--- Advertisement ---
