Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பாத்தாலே பல்ஸ் எகிறுதே.. – டாட் டாராக கிழிந்த பேண்ட்.. கால்களை விரித்து குத்த வைத்திருக்கும் ஈஷா ரெப்பா..!

Eesha Rebba, ஈஷா ரெப்பா

Actress | நடிகைகள்

பாத்தாலே பல்ஸ் எகிறுதே.. – டாட் டாராக கிழிந்த பேண்ட்.. கால்களை விரித்து குத்த வைத்திருக்கும் ஈஷா ரெப்பா..!

இளம் நடிகை ஈஷா ரெப்பா… பார்த்தவுடன் ப்பா என்று சொல்வதற்கு என்று சொல்லும் அளவிற்கு வாட்டசாட்டமான தோற்றத்திற்கும் கவர்ச்சியான முகவட்டிற்கும் சொந்தக்காரி.

கடந்த 1990ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசம் வாராங்கல் மாவட்டத்தில் பிறந்த இவர் மாடல் அழகியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து 2002ஆம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Eesha Rebba, ஈஷா ரெப்பா

தெலுங்கு மொழியில் வெளியான இந்த திரைப்படம் தான் இவருக்கு முதல் திரைப்படமாகும். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் மும்முரமாக நடித்து வரும் நடிகை ஈஷா ரெப்பா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி படங்களை இணையத்தில் வெளியிடுவது வாடிக்கை.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ் என்ற திரைப்படத்தில் ஓரினசேர்க்கையாளராக நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

Eesha Rebba, ஈஷா ரெப்பா

நடிகை ஈஷா ரெப்பா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தங்கச்சி புகைப்படங்களை பகிர்வது வழக்கம். இதற்காகவே இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடகின்றனர்.

Eesha Rebba, ஈஷா ரெப்பா

அவரை பின்தொடரும் ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இவர் தன்னுடைய அழகை படம் போட்டு காட்டி ரசிகர்களை புலம்ப விடுகிறார்.

Eesha Rebba, ஈஷா ரெப்பா

அந்த வகையில் தற்போது டார் டாராக கிழிந்த சட்டை அணிந்து கொண்டு கால்களை விரித்தபடி நாற்காலியில் அமர்ந்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top