Actress | நடிகைகள்
“செம்ம ஹாட்..” – படு சூடான கவர்ச்சி உடையில்.. எருமசாணி ஹரிஜா..! – குவியும் லைக்குகள்..!
-- Advertisement --
ஒரு காலத்தில் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டுமென்றால் ஒன்று தொலைக்காட்சியில் திரையில் தோன்றும் ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டும் அல்லது சினிமாவில் நடிக்க வேண்டும் அல்லது பத்திரிகைகளில் ஏதாவது சுவாரசியமான கதைகளையோ அல்லது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமாக வேண்டும்.
அந்த காலம் எல்லாம் மலையேறி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இணையத்தளத்தின் அசுர வளர்ச்சி திறமை இருக்கும் யாராக இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
அந்தவகையில் யூடியூப் சேனலில் விஜய் என்பவருடன் ஹரிஜா செய்த சேட்டைகள் மக்கள் மனதை குறிப்பாக இளைஞர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே தற்பொழுது இருக்கின்றது. அதிலும், முக்கியமாக எருமசாணி என்ற யூடியூப் சேனலில் கிறுக்கு பயலே என்று இவர் பேசும் வசனங்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றது.
இந்நிலையில் அமர் ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஹரிஜா. தற்போதும் தன்னுடைய கணவருடன் சேர்ந்து கொண்டு தனியாக யூடியூப் சேனல் நடத்திவரும் இவர் அடிக்கடி ரசிகர்களை கவரும் விளையாட்டான கேள்விக்கான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்.
மறுபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் டைட்டான டீஸ்ட் அணிந்து கொண்டு தன்னுடைய கலர்கள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
-- Advertisement --
