Actress | நடிகைகள்
என்னம்மா ட்ரெஸ் இது..? – கீழே எதுவும் போடாமல்.. தொடையை பளிச்சென காட்டிய எஸ்தர் அணில்..!
அடேயம்மா கவர்ச்சி நடிகைகளே தோற்றுவிடுவார்கள் போல தெரிகிறது என்று இளம் நடிகை எஸ்தர் அணியில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அலறி வருகிறார்கள்.
தன்னுடைய instagram பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு வரும் எஸ்தர் அணில் தற்பொழுது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தான் தற்பொழுது ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.
எஸ்தர் அணில் தன்னுடைய சிறப்பான நடிப்பினால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இவருக்கு பட வாய்ப்புகள் என்னமோ கிடைப்பதாக தெரியவில்லை.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவருடைய மகளாக நடித்து அசதி இருந்தார். இந்த படத்தில் தன்னுடைய குறும்புத்தனமான நடிப்பு மற்றும் கைதேர்ந்த ஸ்க்ரீன் பிரசன்ஸ் இவற்றால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் தற்போது இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழை விட மலையாளத்தில் இவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில், தற்போது மலையாள படங்களில் மட்டும் பிஸியாக நடித்து வரும் இவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய இணைய பக்கங்களில் கிராம புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இணைய பக்கங்களில் படு ஆக்டிவாக இயங்கிக் கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள்தான் ரசிகர்களின் கவனத்தை சொல்லி எழுத்திருக்கிறது.
இதனை பார்த்து ரசிகர்கள் பாபநாசம் படத்தில் நடித்த எஸ்தர் அணிலா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையவாசிகள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
