Actress | நடிகைகள்
“பட வாய்ப்புக்காக.. என்னை இதை செய்ய சொன்னார்கள்..” – பிரபல நடிகை எஸ்தர் நோரான்ஹா பகீர் புகார்..!
அந்த மாதிரியான படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை எஸ்தர் நோரான்ஹா இவர் சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு தன்னை அழைத்திருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான தொல்லைகளை பெண்கள் MeToo என்ற இயக்கத்தின் மூலம் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள். தாங்கள் பணியாற்றும் இடங்களில் தங்களுக்கு ஏற்படக்கூடிய பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை இதில் பதிவு செய்து தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் பெண்கள்.
அதில் முக்கியமாக நடிகைகள் வெளிக்கொண்டு இருக்கக்கூடிய குற்றச்சாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அமைந்திருக்கிறது. பிரபல நடிகை எஸ்தர் நோரான்ஹா தெலுங்கு படத்தில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றால் நான் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டேன் என புகார் கூறியிருக்கிறார்.
இவர் தமிழில் மீன் குழம்பும் மண்பானையும் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வரும் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல பாடகர் நோயில் சீன் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அதற்கு அடுத்த வரமே விவாகரத்து பெற்று பிரிந்தார். சமீபத்திய ஒரு பேட்டியில் பேசிய இவர் நான் நடிப்பில் மீது இருக்கும் ஆரோக்கியத்தின் காரணமாக சினிமா துறைக்கு வந்தேன் எனக்கு நடனமாட தெரியும் சிறப்பாக நடிக்க தெரியும்.
அதன் பிறகு எதற்காக நான் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்னை விருந்தாக்கினால் தான் எனக்கு சாப்பாடு போடும் திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் என்றால் அப்படியான சாப்பாடு எனக்கு தேவையில்லை என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட அதனுடைய பட வாய்ப்புகளை தொடர்ந்து உறுதிப்படுத்திக்கொள்ள இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை எகடு தகடாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.