Actress | நடிகைகள்
திருமணம் ஆகியும் தனது முன்னழகைக் காட்டி இளசுகளை சூடேற்றம் Vj அஞ்சனா..!! வைரலாகும் புகைப்படங்கள்..!
பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் Vj ஆக அறிமுகமானவர் Vj அஞ்சனா. சன் சன் மியூசிக் சேனல் மூலம் அனைத்து தமிழ் மக்களிடையே ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனது வசீகரமான முகபாவனையாளும் கலகலவென பேசினாலும் மக்களிடையே வரவேற்பை பெற்றார்.
Vj அஞ்சனா அஞ்சனா ‘கயல்’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
இவர் டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது நிறைய திரைப்படங்களிலும் ஆங்கர் ஆக நடித்திருக்கிறார். ஆரம்ப கால முதலே ஆங்கர் ஆக பணிபுரிந்த இவருக்கு நிறைய சினிமா பட வாய்ப்புகளும் அவ்வப்போது கிடைத்தது இருந்தாலும் திருமணம் ஆகியதால் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் தற்சமயம் நிறைய போட்டோ சூட் களை எடுத்து வரும் அஞ்சனா எதற்காக இப்படி போட்டோக்களை இணையத்தில் பகிருகிறார் என்று யாருக்கும் புரியாமல் இருந்தது.
திருமணம் ஆகியும் தனது கவர்ச்சிகரமான போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவேற்றம் செய்வதில் ஆர்வம் மிகுந்தவராக திகழ்கிறார் விஜய் அஞ்சனா. திரைப்பட வாய்ப்பிற்காக இப்படி எல்லாம் செய்யலாமா என்று நிறைய பேர் அவருடைய புகைப்படத்திற்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.இணையத்தை பரபரப்பாகி வருகிறார் நடிகை அஞ்சனா.
தற்சமயம் அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.