Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“என்ன சிம்ரன் இதெல்லாம்..” – மேலாடையை கழட்டி விட்டு.. குனிந்தபடி கிக் ஏற்றும் அம்ரிதா அய்யர்..!

actress

Actress | நடிகைகள்

“என்ன சிம்ரன் இதெல்லாம்..” – மேலாடையை கழட்டி விட்டு.. குனிந்தபடி கிக் ஏற்றும் அம்ரிதா அய்யர்..!

 திரைத் துறையில் அறிமுகமான போது ஆரம்ப நாட்களில் மிகச் சிறிய ரோல்களை மட்டுமே செய்து வந்த இவர் அட்லி இயக்கத்தில் வெளிவந்த பிகில் படத்தில் தென்றல் என்ற கேரக்டர் ரோலை பக்குவமாக செய்தவர்.

 இதனை அடுத்து பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது .மேலும் இவர் ஹாட்ஸ்டார் இல் வெளியான லிப்ட் படத்தில் பிக் பாஸ் கவின் உடன் இணைந்து நடித்திருக்கிறார்.

 Amritha Aiyer

 தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்து வரும் இவர் தற்போது தெலுங்கில் ஹனுமான் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிளந்த வாயை மூடவில்லை.

இதையும் படிங்க :  ப்பா.. எதை பாக்குரதுன்னே தெரியலையே... - அலற விடும் ஐஸ்வர்யா லட்சுமி..! - வழியும் ரசிகர்கள்..!

 இந்தப் புகைப்படத்தில்  ஜீன்ஸ் கோட்டினை பட்டன் போடாமல் அப்படியே ஓப்பனாக வீட்டு முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கிறார். குட்டியூடு இருக்கும் கருப்பு நிற குட்டையான உடையில் மேனி அழகு பக்காவாக தெரிவதால் இதனை பக்குவமாக பார்த்து வரும் ரசிகர்கள் இவர் கேட்காமலேயே புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்திருக்கிறார்கள்.

actress

 என்ன விலை அழகே உன்னை விலைக்கி வாங்க வரவா என்ற பாடலையும் பாடி நக்கலாக இவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.ரசிகர்களின் மத்தியில் அந்த உணர்வை தூண்டி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு இதுவரை ஏராளமானோர் லைக் செய்து இருப்பதோடு புதிய பட வாய்ப்புக்காக தான் இப்படி கொக்கியை போடுகிறாரா என்ற கேள்வி யை கேட்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க :  இணையத்தில் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார்..!

actress

 மேலும் இந்த புகைப்படம் ராசிகாஸ் மூலம் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருவதால் இணையத்தில் வைரலாகி விட்டது. பார்த்ததுமே மனதுக்குள் ஏதேதோ எண்ணங்களை வளர்த்து விட்டிருக்கும் இந்த போட்டோஸானது இளசுகளின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டதோடு இவரது நடிப்பு பற்றிய விஷயங்களை அவர்களுக்குள் பகிர்ந்து வருவதும் சிறப்பாக கருதப்படுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்ப்பதற்கே ரம்யமாக இருக்கக்கூடிய இந்த போட்டோஸ் ரசிகர்களுக்கு  தீனி ஆகிவிட்டதோடு அம்ரிதா அய்யர் இவர்களுக்கு  விருந்தே வைத்து விட்டார் என கூறலாம்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Top Rated

To Top