Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“ப்பா… தேக்கு தொடை..” – சட்டையை ட்ரவுசருக்குள் சொருகி.. திணறடிக்கும் பிக்பாஸ் கேப்ரில்லா..!

Gabriella Charlton, கேப்ரில்லா, கேப்ரில்லா சார்ல்டன்

Actress | நடிகைகள்

“ப்பா… தேக்கு தொடை..” – சட்டையை ட்ரவுசருக்குள் சொருகி.. திணறடிக்கும் பிக்பாஸ் கேப்ரில்லா..!

ஜோடி  ஜூனியர் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் கேப்ரில்லா சார்ல்டன். இது ஒரு நடன நிகழ்ச்சி என்பதால் இந்த நடன நிகழ்ச்சியில் தனது அற்புதமான நடனத் திறமையை வெளிப்படுத்தி இறுதி சுற்றில் வெற்றி பெற்று டைட்டில் வின்னராக இவர் மாறினார்.

 இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உருவானார்கள். இதனை அடுத்து சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்த நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான செவன் சி என்ற நாடகத்தொடரில் பள்ளி மாணவியாக நடித்தார்.

Gabriella Charlton, கேப்ரில்லா, கேப்ரில்லா சார்ல்டன்

 இதனை அடுத்து இவரது அசத்தலான நடிப்பு திறனும், நடன திறனும் ஒருங்கே அனைவருக்கும் புரிந்ததன் காரணமாக திரைப்படத்தில் வாய்ப்புகள் தேடி வந்தது. அந்த வரிசையில் இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மூன்று என்ற திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார்.

 முதல் படத்திலிருந்து பெயர் சொல்லக்கூடிய முன்னணி நாயகர்களோடு இணைந்து இவர் நடித்ததின் காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு தேடி வந்தது.

இதையும் படிங்க :  "பிதுங்கும் தொப்பை.. கைகளை தூக்கி காட்டி..." உஷ்ணத்தை கூட்டும் பவித்ரா லட்சுமி..! - அலறுது இன்ஸ்டா..!

 எனினும் இவர் அந்த சமயத்தில் இவருக்கு கிடைத்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்தி கொண்டார்.

Gabriella Charlton, கேப்ரில்லா, கேப்ரில்லா சார்ல்டன்

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது instagram பக்கத்தில் பக்காவான டி-ஷர்டை அணிந்து குட்டி ஜட்டியுடன் உடம்பை அலட்டிக் கொள்ளாமல் ஆடி இருக்கும் நடனம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

 இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த நடனத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த நடனம் என்பதை கூறி இருக்கிறார்கள்.

Gabriella Charlton, கேப்ரில்லா, கேப்ரில்லா சார்ல்டன்

 மேலும் இவர் ஏற்கனவே நடனத்தில் திறமை வாய்ந்தவர் என்பதால் இந்த நடனமும் மிகச் சிறப்பாக உள்ளது என்று கவித்துவமாக நிறைய ரசிகர்கள் இவரை வர்ணித்திருக்கிறார்கள்.

 மூன்று படத்தில் நடிக்கும் போது இவர் படு ஒல்லியாக இருந்தார். இடையில் தற்போது உடல் எடை கூடிய நிலையில் சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க :  "மொத்த அழகையும் காட்டியாச்சு..." - இணையத்தை சூடேற்றும் நடிகை ராதிகா ப்ரீத்தி..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Top Rated

To Top