Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“நீ என்னமா வெறும் ஜட்டியோட நிக்கிற…” – இணையத்தை அதிர வைத்த பிக்பாஸ் கேப்ரில்லா..!

Actress | நடிகைகள்

“நீ என்னமா வெறும் ஜட்டியோட நிக்கிற…” – இணையத்தை அதிர வைத்த பிக்பாஸ் கேப்ரில்லா..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை கேப்ரில்லா. இந்த சீரியலில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகைகள் இல்லாதபொழுது சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஹீரோயினின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் கேப்ரில்லா.

மட்டுமில்லாமல் நடிகர் சமுத்திரக்கனி நடித்த அப்பா திரைப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கான நல்ல பெயரை பெற்றார்.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆகும் வாய்ப்பு இவருக்கு இருக்கிறது என்று கணிக்கப்பட்ட நிலையில் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி வெறும் ஐந்து லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் அம்மணி.

இதையும் படிங்க :  யார் கண் பட்டுச்சோ தெரியல...! - ஆலியா மானசா-வின் பரிதாப நிலை...! - ரசிகர்கள் ஷாக்..!

தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இடையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்தார் சினிமாவில் முன்னணி கதாநாயகி ஆகும் வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட்ட போது திடீரென சீரியலில் ஹீரோயினாக வாய்ப்பை பெற்றார்.

இதுகுறித்து ரசிகர்கள் நீங்கள் சினிமாவில் சாதிக்க வேண்டும். ஆனால், சீரியலில் இறங்கி விட்டீர்களே.. சினிமா என்ற பெரிய விஷயம் உங்கள் முன் இருக்கும் பொழுது.. சீரியல் என்ற சிறிய விஷயத்தில் நீங்கள் ஏன் செல்லவேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கேப்ரில்லா எனக்கு சின்னத்திரையே பெரிய விஷயம்தான். நாள்தோறும் வீட்டின் வரவேற்பு இருக்கு நான் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. இது உங்களுக்கு சிறிய விஷயமாக தெரிந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

இதையும் படிங்க :  நீ என்னமா.. வெறும் ப்ராவோட நிக்கிற.. - சாக்லேட் உடம்பை காட்டி கிறுகிறுக்க வைத்த அனுபமா..!

எனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் நான் பெரிதாகவே பார்க்கிறேன் என்று பொறுப்பான பதிலை கொடுத்திருந்தார். மறுபக்கம் தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வரும் இவர் கவர்ச்சியான உடைகள் அணிந்துக் கொண்டு புகை படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது கவர்ச்சியான உடையணிந்து கொண்டு குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்டிருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நீ என்னமா வெறும் ஜட்டியோட ஆட்டம் போட்டு இருக்க.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top