Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

முட்டும் முன்னழகு.. பின்னும் பின்னழகு.. டைட்டான உடையில் சூடேற்றும் பிக்பாஸ் கேப்ரிலா..!

Gabriella Charlton, கேப்ரிலா

Actress | நடிகைகள்

முட்டும் முன்னழகு.. பின்னும் பின்னழகு.. டைட்டான உடையில் சூடேற்றும் பிக்பாஸ் கேப்ரிலா..!

நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான மூன்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கேப்ரிலா தொடர்ந்து அப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

உடல் எடையை உயர்ந்ததன் காரணமாக சினிமா வாய்ப்புகள் இன்றி தவித்து வருகின்றார். ஆனால் சினிமா இல்லையென்றால் என்ன சீரியல் இருக்கிறது என்று தற்பொழுது சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.

Gabriella Charlton, கேப்ரிலா

முன்னதாக பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவர். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் சக பிக் பாஸ் போட்டியாளர் ஆஜித் என்பவருடன் சேர்ந்து கொண்டு நடனம் ஆடி வருகிறார்.

Gabriella Charlton, கேப்ரிலா

இவர்கள்தான் இந்த பிக்பாஸ் ஜோடிகள் தலைப்பை வெற்றி பெறுவார்கள் என்று ரசிகர்கள் பலரும் ஆருடம் கூறுகிறார்கள். என்னதான் மீடியாவில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவனிக்க தவறுவதில்லை நடிகை கேப்ரிலா.

Gabriella Charlton, கேப்ரிலா

அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தாறு மாறான கருத்துக்களை எதிர் கொள்ளும் நடிகைகள் பேரில்லா டைட்டான உடையில் இளசுகளை சூடாக்கியுள்ள  சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Gabriella Charlton, கேப்ரிலா

இதை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கிக் ஏறி கிடக்கின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top