Actress | நடிகைகள்
வாவ்.. அப்படி ஒரு அழகில் ரசிகர்களை ஈர்க்கும் கேப்ரில்லா சார்ல்டன் டான்சு வீடியோ…!!
சின்னத்திரைகளில் நடனமாடி தனது நடன திறமையை வெளிப்படுத்திய கேப்ரில்லா சார்ல்டன் சினிமாவில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இதன் மூலம் இவர் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சுருதிஹாசன் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மூன்று என்ற திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்ததலின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இந்தப் படத்தின் மூலம் அதிக ரசிகர்களை பெற்ற இவர் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்த போதும் குறிப்பிட்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் இவர் கவனமாக இருந்தார். இதனை அடுத்து இவருக்கு அப்பா உள்ளிட்ட பல படங்கள் கிடைத்தது.
விஜய் டிவியில் பிரம்மாண்டமாக நடக்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இவருக்கு ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்த போது அந்த வாய்ப்பை பக்காவாக பயன்படுத்திக் கொண்டு காவியா என்ற கேரக்டரில் மிகவும் அற்புதமான தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் படும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது வண்ண வண்ண ஆடைகளை போட்டு கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் டான்ஸ் வீடியோவை ஒன்ஸ்மோர், ஒன்ஸ்மோர் என்று ரசிகர்கள் கேட்க கூடிய அளவு பக்காவாக தனது நடனத் திறமையை இதில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதில் இவர் ஆடும் போது நாமும் கூட சேர்ந்து ஆட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டிவிட்டு இருக்கும் இந்த வீடியோ தற்போது நீ வெகு வேகமாக பரவி வருகிறது. இவரின் ஆட்டத்துக்கு ஏற்ப அந்தப் பின்னணி இசை பாடலும் இருப்பதால் ரசிகர்கள் அவர் ஆடும் போது இவர்களது மனமும் சேர்ந்து ஆடிவிட்டது என்று கூறி இருக்கிறார்கள்.
மேனி அழகை விரசம் இல்லாமல் ஃப்ளோரிங் டிசைன் கவுனில் கவர் செய்திருக்கும் இவர் ரசிகர்களையும் கவர் செய்து விட்டார். பார்க்கும்போது மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் எந்த வீடியோக்கு பல ஆயிரக்கணக்கான லைக்குகளை ரசிகர்கள் போட்டு வருகிறார்கள்.
இதனை அடுத்து இவர் புதிய பட வாய்ப்புகள் தன்னை கண்டிப்பாக வந்து சேரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்.
