Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ச்ச்சீ.. அவசரமா வந்தா.. டாய்லெட்-க்கு போகம.. பப்ளிக்-ல இப்படியா பண்ணுவீங்க..? – காயத்ரி யுவராஜ்-ஐ கலாய்க்கும் ரசிகர்கள்..!

Gayathri Yuvaraj, காயத்ரி யுவராஜ்

Actress | நடிகைகள்

ச்ச்சீ.. அவசரமா வந்தா.. டாய்லெட்-க்கு போகம.. பப்ளிக்-ல இப்படியா பண்ணுவீங்க..? – காயத்ரி யுவராஜ்-ஐ கலாய்க்கும் ரசிகர்கள்..!

காருக்கு அருகே குத்தகைத் அப்படி போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் கொடுத்துள்ள போஸை பார்த்த ரசிகர்கள் அவசரமா டாய்லெட் வந்தா பப்ளிக்ல இப்படியா பண்ணுவீங்க..? என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

பார்த்ததற்கு ஹீரோயின் போல தள தள தக்காளி போல இருந்தாலும் சீரியலில் வில்லியாக மிரட்டி வருகிறார் நடிகை காயத்ரி யுவராஜ். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவியாவார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்து இருந்தார் காயத்ரி யுவராஜ். கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

Gayathri Yuvaraj, காயத்ரி யுவராஜ்

இவர் சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

Gayathri Yuvaraj, காயத்ரி யுவராஜ்

மட்டுமல்லாமல் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் அன்றாடம் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து தருகின்றார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்பொழுது காருக்கு அருகில் குத்தவைத்து அமர்ந்து இருப்பது போல் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Gayathri Yuvaraj, காயத்ரி யுவராஜ்

இதனை பார்த்த ரசிகர்கள் கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top