Connect with us

முன்னாடி இரண்டும் முட்டிக்கிட்டு நிக்குது கொஞ்சம் டைட்டா போடுங்க மேடம் அவிழ்ந்து விழுந்துராம..!! இளசுகளை சூடேற்றும் காயத்ரி சங்கர் வீடியோ..!!

Gayathrie Shankar, காயத்ரி சங்கர்

Actress | நடிகைகள்

முன்னாடி இரண்டும் முட்டிக்கிட்டு நிக்குது கொஞ்சம் டைட்டா போடுங்க மேடம் அவிழ்ந்து விழுந்துராம..!! இளசுகளை சூடேற்றும் காயத்ரி சங்கர் வீடியோ..!!

நடிகை காயத்ரி சங்கர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகம் ஆனார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். காமெடி கலந்த நகைச்சுவையுடன் எடுக்கப்பட்டிருந்த இந்த படம் தமிழ் திரைப்பட சினிமாவில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.Gayathrie Shankar, காயத்ரி சங்கர்

இந்த படத்தில் விஜய் சேதுபதி இவரைப் பார்த்து ‘என்ன பொண்ணுடா’ என்ற வசனம் பட்டி தொட்டி எங்கும் வேகமாக பரவியது. இந்த படத்தில் இருந்து இவருக்கு நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின.Gayathrie Shankar, காயத்ரி சங்கர்

பொன்மாலைப் பொழுது, ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சீதக்காதி, சித்திரம் பேசுதடி 2 போன்ற அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு வெளியான லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ என்ற மாபெரும் வெற்றி படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருந்தார்.Gayathrie Shankar, காயத்ரி சங்கர்

இந்த படத்தில் இவருடைய நடிப்பு கனகச்சிதமாக பொருந்தியதால் அனைவரும் இவரை வெகுவாக பாராட்டினர். மேலும் இந்த படத்தின் மூலம் நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இருந்தாலும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நிறைய கவர்ச்சி போட்டோக்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார்.

இந்த கவர்ச்சி போட்டோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாக தொடங்குகின்றன. தனது முன்னழகை காட்டி ரசிகர்களை கவர்ச்சியில் மயக்கி வருகிறார் காயத்ரி சங்கர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இனத்தை தொடர்ந்து படியுங்கள்.Gayathrie Shankar, காயத்ரி சங்கர்

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top