Connect with us

நான் எங்கே பிறந்தேன்.. என்று என் மகன் கேட்டால்.. அந்த உறுப்பை காட்டுவேன்..! – கிரிஜாஸ்ரீ ஒப்பன் டாக்..!

Girija Sri, கிரிஜாஸ்ரீ

Actress | நடிகைகள்

நான் எங்கே பிறந்தேன்.. என்று என் மகன் கேட்டால்.. அந்த உறுப்பை காட்டுவேன்..! – கிரிஜாஸ்ரீ ஒப்பன் டாக்..!

பிரபல தொகுப்பாளினி கிரிஜாஸ்ரீ  சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய மகன் நான் எங்கே பிறந்தேன் என்று கேட்டால்..? என்னுடைய இந்த உறுப்பை காட்டுவேன் என்று கூறியிருக்கிறார்.

அது குறித்த பதிவை தான் நம்ம இந்த பதிவில் பார்க்க போகிறோம். பிரபல தொலைக்காட்சியில் சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி கிரிஜாஸ்ரீ .

இவருக்கு பட வாய்ப்புகளும் வந்திருக்கின்றன. ஆனால் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடக்கக்கூடிய கதாபாத்திரங்கள் என்ற காரணத்தினால் பட வாய்ப்புகளை நிராகரித்திருக்கிறார்.

ஒரு படம் இரண்டு படம் என்றால் பரவாயில்லை இவருக்கு வரக்கூடிய வாய்ப்புகள் அனைத்துமே கவர்ச்சியான கதாபாத்திரமாகவே இருந்ததால் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருக்ளினினாக பயணித்து வந்த இவர் இடையில் தன்னுடைய நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

Girija Sri, கிரிஜாஸ்ரீ

தற்பொழுது ஒரு குழந்தைக்கு தாயும் ஆகியிருக்கிறார். தன்னுடைய தாய்மை அனுபவத்தை சமீபத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நடிகை கிரிஜா ஸ்ரீ. அவர் கூறியதாவது, மருத்துவர்கள் கூறிய என்னுடைய பிரசவ தேதி வந்தது. எனவே மருத்துவமனைக்கு நாங்கள் சென்றோம்.

எனக்கு இயற்கையான வலி பிடிக்கவில்லை. அதன் பிறகு சில பரிசோதனைகளை செய்து விட்டு உங்களுக்கு சிசேரியன் மூலம் தான் குழந்தை பெற வைக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

ஆனால் நாங்கள் இயற்கையாக வலி பிடித்து எப்போது குழந்தை பிறக்கிறதோ அப்போது பிறக்கட்டும் என்று கூறிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டோம். பிறகு நான் கர்ப்பமான தேதியில் இருந்து இந்த தேதி வரை கணக்கிட்டு பார்த்தோம் பத்து மாதங்கள் முடியும் நிலையில் இருந்தது.

Girija Sri, கிரிஜாஸ்ரீ

ஆனால் எனக்கு வலி பிடிக்கவே இல்லை. குழந்தையின் நலமாக பிறக்க வேண்டும் என்ற பயம் எங்களுக்குள் இருந்தது. எனவே எங்களையும் அறியாமல் கண்ணீர் தான் வந்தது.

இதையும் படிங்க :  பெத்தாங்களா..? இல்ல, வெண்ணெயில செஞ்சாங்களா..? - எல்லாமே தெரியுதே.. எல்லை மீறிய பூனம் பாஜ்வா..!

என்ன செய்வது என்று தெரியாமல் வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்றோம். எனக்கு இயற்கையான வலி பிடிக்கவில்லை. வலி பிடிக்காத காரணத்தினால் சிசேரியன் செய்து தான் குழந்தை பெற்றாக வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.

Girija Sri, கிரிஜாஸ்ரீ

எனவே என்னை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்றார்கள். அப்போது தான் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வலியில்லாமலேயே நான் குழந்தையை பெற்று எடுத்தேன்.

பொதுவாக பெண்களுக்கு குழந்தை பெற்று எடுப்பது என்பது கடினமான விஷயம். மிகவும் வலி நிறைந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் எந்த வலியும் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டேன்.

Girija Sri, கிரிஜாஸ்ரீ

பிரசவத்திற்கு முன் அதாவது சிசேரியன் செய்வதற்கு முன் இடுப்பில் போடப்படும் ஊசி கூட எனக்கு வலிக்கவே இல்லை. இதன் காரணத்தினால் நான் எங்கே பிறந்தேன் என்று என்னுடைய மகன் கேட்டால் என்னுடைய வயிற்று பகுதியை நான் காட்டுவேன்.

இங்கிருந்துதான் நீ வெளியே வந்தாய் என்று கூறுவேன். பெரும்பாலான அம்மாக்களால் அவர்களது குழந்தைகள் பிறந்த இடத்தை காட்ட முடியாது. ஆனால் என்னால் காட்ட முடியும் என்று மகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார் கிரிஜா ஸ்ரீ. இவருடைய இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Girija Sri, கிரிஜாஸ்ரீ

Summary in English : Anchor Girijashree’s recent comment on her son asking where she was born has sparked a lot of discussion and debate. In her response, she said that if her son were to ask her where she was born, she would show him her stomach.

இதையும் படிங்க :  பெரியம்மா நக்மா-வை விட உயரமாக வளர்ந்த ஜோதிகாவின் மகள்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top