Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய 96 குட்டி ஜானு..! – அடையாளமே தெரியலையே..! – வைரல் போட்டோஸ்..!

Gouri G Kishan

Actress | நடிகைகள்

உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய 96 குட்டி ஜானு..! – அடையாளமே தெரியலையே..! – வைரல் போட்டோஸ்..!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக பார்க்க முடிகிறது இந்த படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்து இருக்க அவருடைய இளம் வயது கதாபாத்திரமாக நடிகை கௌரி கிஷன் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் தமிழை விட தெலுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார். திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸ் என்றாலும் மறுக்காமல் நடிக்கிறார் கௌரி கிஷன்.

gouri kishan

அந்தவகையில் அமேசான் பிரைம் இல் வெளியான புத்தம் புது காலை என்ற அந்தலாஜி படத்திலும் அம்மணி நடித்திருந்தார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கௌரி கிஷன்.

gouri kishan

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி படங்களில் கமிட்டாகி வரும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கின்றார். சமீபத்தில் ஃபாக்ஸ்வேகன் டைகூன் என்ற காரை வாங்கியிருந்தார்.

gouri kishan

இந்த காரின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கூடவே, தன்னுடைய சொந்தப் பணத்தில் வாங்கிய கார் என்று அறிவித்திருந்தார். இதற்காக அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

gouri kishan

தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியட்டு சினிமா வாய்ப்புகளைத் தேடி வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டீங்க என்று நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top