Connect with us

இது தொடையா..? இல்ல, சாக்லேட் சிலையா..? – கெளரி கிஷன் ஹாட் போஸ்… வழியும் ரசிகர்கள்..!

Gouri Kishan, கௌரி கிஷன்

Actress | நடிகைகள்

இது தொடையா..? இல்ல, சாக்லேட் சிலையா..? – கெளரி கிஷன் ஹாட் போஸ்… வழியும் ரசிகர்கள்..!

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் கௌரி கிஷன் ஒரு அருமையான நடிகை. இவர் 96 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.

Gouri Kishan, கௌரி கிஷன்

இந்த படத்தில் இவர் ஜானு என்ற கேரக்டரில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

மேலும் இந்தப் படத்தில் சிறிய வயது திரிஷாவாக நடித்திருந்ததின் மூலம் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியதன் காரணமாக பாராட்டுகளை பெற்றுயிருக்கிறார். இதனை அடுத்து இவர் பெயரைச் சொல்லி அழைத்தவர்களை விட ஜானு என்ற பெயரை சொல்லி அழைத்தவர்களை அதிகம் என கூறலாம்.

இதையும் படிங்க :  முட்டிகிட்டு நிக்குது முன்னழகு.. இளசுகளை பாடாய் படுத்தும் ரித்திகா சிங்..!

Gouri Kishan, கௌரி கிஷன்

அந்த வகையில் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் குரு காரணம் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். குறிப்பாக கர்ணன் படத்தில் பொழிலால் எனும் கேரக்டர் ரோலை அற்புதமாக செய்ததின் மூலம் ரசிகர்களின் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டார்.

தமிழில் பட வாய்ப்புகளை எதிர்பார்த்த இவருக்கு அதிக வாய்ப்புகள் வராததின் காரணமாக மலையாள திரை உலகிற்கு சென்று விட்டார். சமூக வலைதளங்களில் எப்போதும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சலாகி விட்டார்கள்.

இதையும் படிங்க :  சும்மா அள்ளுது.. நீச்சல் உடையில்.. வாழைத்தண்டு தொடையை காட்டி.. கிக் ஏற்றும் பிரியதர்ஷினி..!

Gouri Kishan, கௌரி கிஷன்

இந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டிருக்கின்ற புகைப்படத்தில் தொடை அழகில் ரம்பா, ரம்யா பாண்டியனை ஓரம் கட்டும் அளவு பால் போன்ற தொடைகளை பளிச்சென்று வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் தற்போது அவர்கள் மனதில் ஏதேதோ எண்ணங்களை உற்பத்தி செய்து விட்டது. மேலும் இரவு முழுவதும் இந்த புகைப்படத்தை திரும்பி திரும்பி பார்த்து வருவதால் இவர்கள் இரவு தூக்கத்தையும் இழந்து விட்டார்கள்.

Gouri Kishan, கௌரி கிஷன்

இதனை அடுத்து புதிய வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top