Actress | நடிகைகள்
காற்றில் தூக்கிய பாவாடை.. தொடை தெரிய கப்பலில் நச் போஸ்..! – சுண்டி இழுக்கும் கௌரி கிஷன்..!
பிரபல இளம் நடிகை குரூஸ் கப்பலில் கடலின் அழகை ரசிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். குட்டியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு மற்றும் முன்னழகை எடுப்பாக தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.
நடிகை திரிஷா மற்றும் நடிகர் விஜய்சேதுபதி கூட்டணியில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இளம் வயதில் பள்ளி மாணவியாக நடித்து இருந்தார் நடிகை கௌரி கிஷன்.
இந்த திரைப்படம் இவரது மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. முதல் திரைப்படமே பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இவருடைய மார்க்கெட் ஓபன் ஆனது. தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார் நடிகர் கௌரி கிஷன். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார் மற்றும் ஆல்பம் பாடல்கள் மற்றும் வெப்சீரிஸ் ஆகியவற்றிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார் நடிகை கௌரி கிஷன்.
பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார் அம்மணி. அந்த வகையில், சமீபத்தில் வெளியான ஆல்பம் பாடல் ஒன்றில் ஓரினச்சேர்க்கையாளர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் விதமாக அமைந்த பாடலில் ஓரினச்சேர்க்கையாளர்களை நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை கௌரி கிஷன்.
இந்நிலையில் குட்டியான கவுன் அணிந்து கொண்டு இவர்கள் எடுக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றது. அதுவும் குட்டியான கவனித்துக்கொண்டு கப்பலின் ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது அப்போது வீசிய கடல் காற்று அவருடைய தொடை அழகை பார்க்க ஆசைப்பட்டு அவருடைய உடையை தூக்கி இருக்கிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் காத்தடித்திருந்தால் மொத்த மானமும் போய் இருக்கும் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
