Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஜட்டி போடாம போட்டோ ஷூட்..! – இணையத்தை அதிர வைத்த ஹன்ஷிகா..!

Hansika Motwani, ஹன்ஷிகா

Actress | நடிகைகள்

ஜட்டி போடாம போட்டோ ஷூட்..! – இணையத்தை அதிர வைத்த ஹன்ஷிகா..!

நடிகை ஹன்சிகா உள்ளாடை அணியாமல் ஒருபக்கம் முழுதாக தெரியும்படியான கவர்ச்சி உடையணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஹீரோயினை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள மகா என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை ஹன்சிகா இந்த படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்த திரைப்படமும் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுக்கும் என்று நம்பி இருக்கிறார்.

Hansika Motwani, ஹன்ஷிகா

அறிமுக இயக்குனர் ஜமீல் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சிம்புவும் சில காட்சிகளில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகை ஹன்சிகா தொண்ணூறுகளின் மிகவும் விருப்பமான சீரியல் ஆன ஷக்கலக்க பூம் பூம் என்ற சின்னத்திரை தொடரில் கருணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் பலரும் இவர் ஹீரோயின் ஆன தருணத்தில் அந்த கதாபாத்திரத்தை மறந்து விட்டனர். அதனால் தான் நடிகை ஹன்ஷிகாவால் ஹீரோயினாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் வலம் வர முடிந்தது.

Hansika Motwani, ஹன்ஷிகா

இளம் வயதிலேயே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக காலடி எடுத்து வைக்கும் நடிகைகள் அப்போது குழந்தை நட்சத்திரமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டால் அவரை கடைசி வரை குழந்தை நட்சத்திரமாகவே பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

அப்படி குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான நடிகைகள் குமரியான பிறகு ஹீரோயினாகும் ஆசையில் வந்தால் அவர்களை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். தங்கள் வீட்டு குழந்தையாக பார்த்து ரசித்த நடிகைகளை கவர்ச்சியான தோற்றத்தில் பார்ப்பதற்கு கடினமாக இருக்கிறது என்று பலரும் கூறுகிறார்கள்.

Hansika Motwani, ஹன்ஷிகா

அந்த வகையில் பல குழந்தை நட்சதிரங்கள் நட்சத்திரங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் ஹீரோயினாக முடியாமல் போயுள்ளனர். அந்த வகையில்தான் சமீபத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகாவும் இப்படியான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்.

Hansika Motwani, ஹன்ஷிகா

ஆனால் எனக்கு வயதாகிவிட்டது நான் சினிமாவில் நடிக்கவேண்டும்.. சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்று கூறிவிட்டு தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் தன் மீதான குழந்தை நட்சத்திரம் என்ற எண்ணத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

Hansika Motwani, ஹன்ஷிகா

இது ஒரு பக்கமிருக்க நடிகை ஹன்சிகா அடிக்கடி இதனுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்சிகள் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது உள்ளாடை அணியாமல் தன்னுடைய ஒரு பக்கம் ஒரு பக்க அழகு அப்பட்டமாக தெரிய கவர்ச்சியான உடையணிந்து கொண்டு கிளுகிளுப்பான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top