Connect with us

நான் ஹா**ன் ஊசி போட்டுகிட்டேனா..? – தீயாய் பரவும் தகவல் குறித்து வாய் திறந்த ஹன்சிகா..!

Hansika Motwani, ஹன்சிகா

Actress | நடிகைகள்

நான் ஹா**ன் ஊசி போட்டுகிட்டேனா..? – தீயாய் பரவும் தகவல் குறித்து வாய் திறந்த ஹன்சிகா..!

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா. குழந்தை நட்சத்திரமாக சில மாயாஜால தொடர்களில் நடித்திருக்கும் நடிகை ஹன்சிகா தன்னுடைய பள்ளி பருவத்திலேயே ஹிந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

தொடர்ந்து தமிழ் படங்களில் ஹீரோயினாக பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை ஹன்சிகா. அதனை தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

Hansika Motwani, ஹன்சிகா

தற்போது கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி. அந்த வகையில் பார்ட்னர், 105 மினிட்ஸ், மை நேம் இஸ் சுருதி, ரவுடி பேபி, கார்டியன், காந்தாரி என கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஹன்சிகா.

சமீபத்திய ஒரு பேட்டி ஒன்றில் கண்கலங்கியபடி பேசி இருக்கிறார். இது குறித்து அவர் பேசியதாவது என்னுடைய திருமணம் பற்றி பல்வேறு வதந்திகள் வலம் வந்து கொண்டிருக்கிறது. என்னுடைய தோழியின் கணவரை நான் திருமணம் செய்து கொண்டது குறித்து பலரும் உண்மைக்கு புறமான தகவல்களை எழுதுகிறார்கள்.

என் தோழியை அவருடைய கணவர் விவாகரத்து செய்வதற்கு காரணமே நான் தான் என்று எழுதுகிறார்கள். அது உண்மைக்கு புறம்பானது. ஒவ்வொருவருக்கும் கடந்த காலம் என்று ஒன்று இருக்கும்.

Hansika Motwani, ஹன்சிகா

அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருப்பதால் பலன் எதுவும் இருக்கப் போவதில்லை. என்னுடைய கணவர் பற்றிய கடந்த காலம் எனக்கு தெரியும். என்னைப் பற்றிய கடந்த கால விஷயங்கள் அவருக்கு தெரியும்.

ஆனால் நாங்கள் புது வாழ்க்கையில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். மட்டுமில்லாமல் நான் 21 வயதிலேயே பெரிய பெண் போல காட்சி அளிக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய அம்மா எனக்கு ஹார்மோன் ஊசி போட்டுவிட்டார் என்று தகவல்கள் பரப்புகிறார்கள்.

Hansika Motwani, ஹன்சிகா

அப்படி தகவல்களை பரப்புவோர்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை என்று தான் கூற வேண்டும் பொதுவாக பஞ்சாபி பெண்கள் 15 அல்லது 16 வயதிலேயே 25 வயது பெண் போன்று வளர்ந்து விடுவார்கள்.

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அப்படித்தான் வளர்ந்து விடுவார்கள். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் எனக்கு ஹார்மோன் ஊசி போட்டு பெரிய மனுஷியாக்கிவிட்டார்கள் என்று எழுதுபவர்களுக்கு எழுதுபவர்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை என்று தான் கூற வேண்டும் என்று தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை ஹன்சிகா.

Hansika Motwani, ஹன்சிகா

Summary in English : Actress Hansika Motwani has denied the rumor that her mother was injected with hormone injections to look like a big girl. The rumor had been circulating on social media and had caused considerable distress to the actress and her family.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top