Actress | நடிகைகள்
“இதனால் தான் கணவரை டைவர்ஸ் பண்ணிட்டேன்…” – போட்டு உடைத்த சீரியல் நடிகை ஹரிப்பிரியா..!
சீரியல் நடிகை ஹரிப்பிரியா தனது விவாகரத்துக்கு காரணம் என்ன என்று போட்டு உடைத்து இருக்கிறார். பிரியமானவள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பலராலும் அறியப்பட நடிகையாக இருக்கும் ஹரிப்பிரியா தனது காதல் கணவரை பிரிந்ததற்கான உண்மை காரணம் என்ன என்று போட்டு உடைத்து இருக்கிறார்.
பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வந்த பிரியமானவள் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹரிப்பிரியா சமீப காலமாக சீரியலில் ஜோடியாக நடிக்கும் நடிகர் நடிகர் நடிகைகள் நிஜத்திலும் காதல் வயப்பட்டு அவர்களையே திருமணம் செய்து கொள்ளும் வாடிக்கை நடந்து வருகிறது.
அந்த வகையில், பல சீரியல் நடிகர் நடிகைகள் காதலித்து நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், தன்னுடன் நடித்த விக்னேஷ் என்ற நடிகரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார் நடிகை ஹரிப்பிரியா.
ஆனால், யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை திருமணம் செய்து கொண்ட வேகத்தில் விவாகரத்தும் செய்து விட்டார். இது குறித்து பல விவகாரமான கிசு கிசுக்கள் இவர்களுடைய விவாகரத்தை தொடர்ந்து இணையத்தில் வட்டமடித்தன.
ஆனால் தற்பொழுது நடிகை ஹரிப்பிரியாவே தன்னுடைய விவாகரத்துக்கு உண்மையான காரணம் என்ன என்று போட்டு உடைத்து இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது அந்த மனிதர் என்னுடைய பாய் பிரண்டும் கிடையாது, காதலரும் கிடையாது. என்னுடைய வாழ்க்கை துணையும் கிடையாது.
மகிழ்ச்சியாக பேசுவதே என்னுடைய பிறப்புரிமை தவறு என்னிடம் இல்லை பார்ப்பவர்களிடம் தான் இருக்கிறது எதனை நல்ல மனதோடு பார்த்தால் தவறாகவே தெரியாது என்று தன்னுடைய விவாகரத்து குறித்து சூசகமான சில விஷயங்களை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார் நடிகை ஹரிப்பிரியா.
தற்பொழுது ஹரிப்பிரியா வெளியிட்டுள்ள இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
