Connect with us

பிரபல நடிகை ஹரிப்ரியா திருமணம்..! – மாப்பிள்ளை யாருன்னு தெரியுதா..?

Haripriya, ஹரிப்ரியா

Actress | நடிகைகள்

பிரபல நடிகை ஹரிப்ரியா திருமணம்..! – மாப்பிள்ளை யாருன்னு தெரியுதா..?

கனகவேல் காக்க என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கன்னட நடிகை ஹரிப்ரியா தனது நீண்ட நாள் காதலரும் கே ஜி எஃப் பட நடிகருமான  வசிஷ்டா சிம்ஹாவை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை தற்போது இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தி விட்டார்.

 மேலும் ஹரிப்பிரியா 2007 ஆம் ஆண்டு வெளி வந்த துளுமொழி படத்தில் ஹீரோயினியாக நடித்து திரை உலகிற்கு அறிமுகமான அற்புத நடிகை ஆவார்.

Haripriya, ஹரிப்ரியா

இதனை அடுத்து 2008 ஆம் ஆண்டு கன்னட மொழிகளில் இவருக்கு நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவர் நடித்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவைப்பை பெற்றதை எடுத்து கன்னட திரை உலகில் முன்னணி நடிகையாக ஹரிப்பிரியா மாறினார்.

இதையும் படிங்க :  53 வயசு..! - இதனால் தான் கல்யாணம் பண்ணிக்கல..! - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை ஷோபனா..!

 கன்னட மொழி மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு மொழிகளிலும் கவனத்தை செலுத்தி வரும் ஹரிப்ரியா தனது காதலருடன் கரம் பிடித்திருக்கும் வைபவம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுவதோடு மட்டுமல்லாமல் அவருக்கு திருமண வாழ்த்துக்களையும் கூற கூறியிருக்கிறார்கள்.

Haripriya, ஹரிப்ரியா

 மேலும் தமிழ் மொழியில் முரண், நான் மிருகமாய் மாறப் போகிறேன் சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும் அரை டஜன் படங்களுக்கு மேல் கன்னட படத்தில் இவருக்கு இருப்பதால் கன்னடத்தில் நம்பர் ஒன் வரிசையை பிடித்திருக்கிறார்.

 இதனை அடுத்து உறவுகள் மற்றும் சுற்றத்தார் இவர்களது திருமணத்திற்கு பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க :  என்ன சொல்றீங்க..? - பிரியா பவானி ஷங்கர் குறித்து பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான நிகழ்வு இதனால் தான் இதை ஆயிரம் காலத்துப் பயிர் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

Haripriya, ஹரிப்ரியா

 அந்த வரிசையில் தற்போது பெற்றோர்கள் பார்த்து மணமுடிப்பதை விட அவர்களை தங்களுக்கு  பிடித்த வரனை தேர்வு செய்வது வாடிக்கையாக்கிவிட்டது.

 அந்த வரிசையில் தற்போது நடிகையான ஹரிப்பிரியா தனது காதலனை கை பிடித்து இருக்கக்கூடிய நிகழ்வு

ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top