Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பாத்தாலே தூகுதுங்க.. கடற்கரையில் பாவாடையை தூக்கி.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள ஹேசல் சைனி..!

Hazel Shiny, ஹேசல் சைனி

Actress | நடிகைகள்

பாத்தாலே தூகுதுங்க.. கடற்கரையில் பாவாடையை தூக்கி.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள ஹேசல் சைனி..!

ஹேசல் சைனி : மைனா கும்கி கயல் தொடரி என பல படங்களை இயக்கிய இயக்குனர் பிரபுசாலமன் சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். அந்த வகையில் சாட்டை, ரூபாய் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருடைய தயாரிப்பில் வெளியாகின.

Hazel Shiny, ஹேசல் சைனி

இவர் திரைப்படங்களை இயக்குவதன் மூலம் பிரபலமாகி இருக்கிறார் என்றால் இவருடைய மகள் ஹேசல் சைனி டிக் டாக் டப்ஸ்மாஷ் குறு வீடியோ செயலிகளில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

Hazel Shiny, ஹேசல் சைனி

டிக் டாக்-கில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய டிக் டாக் பிரபலங்களின் ஹேசல் சைனி-யும் ஒருவ. சினிமா வசனங்கள் பாடல்கள் உள்ளிட்டவற்றுக்கு தன்னுடைய நடிப்பு மற்றும் அதன் அதை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றிருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சமீபகாலமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Hazel Shiny, ஹேசல் சைனி

இந்நிலையில், இவர் வெளியீட்டுக்கு கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை இங்கே காணுங்கள்.

Hazel Shiny, ஹேசல் சைனி

கடற்கரையில் ஹீரோயின் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Hazel Shiny, ஹேசல் சைனி

மேலும் லைக்குகளையும் குவித்து வருகின்றது. விரைவில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் பலரும் இவருக்கு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top