Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கண்களால் காதல் மொழி பேசும் “ஹாட் பேப்” ஹேமா ராஜேஷ்.! – சொக்கி கிடக்கும் ரசிகர்கள்..!

Hema Rajkumar, ஹேமா ராஜேஷ்

Actress | நடிகைகள்

கண்களால் காதல் மொழி பேசும் “ஹாட் பேப்” ஹேமா ராஜேஷ்.! – சொக்கி கிடக்கும் ரசிகர்கள்..!

ஹேமா ராஜேஷ் : விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஃபீஸ் என்ற சீரியல் நடித்ததன் மூலம் சீரியல் நடிகையாக தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கியவர் நடிகை ஹேமா ராஜ்குமார். இவர் ஹேமா ராஜேஷ் என்றும் ரசிகர்களால் அறியப்படுகிறார்.

தமிழில் பொன்னூஞ்சல் தென்றல் சின்னத்தம்பி குலதெய்வம் மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஆனால் இவர் பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் இவரை பிரபலமாகியது எது என்று கேட்டால் இவர் நடிப்பில் வெளியான ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் தான் என்று சத்தியம் செய்து கூறலாம்.

Hema Rajkumar, ஹேமா ராஜேஷ்

இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு தூக்கினார் அம்மணி. இந்த சீரியலின் ஆரம்பத்தில் இவருடைய கதாபாத்திரம் வில்லி கதாபாத்திரம் போல காட்டப்பட்டிருந்தது.

இதையும் படிங்க :  "பிதுங்கும் தொப்பை.. கைகளை தூக்கி காட்டி..." உஷ்ணத்தை கூட்டும் பவித்ரா லட்சுமி..! - அலறுது இன்ஸ்டா..!

அதன் பிறகு இந்த சீரியலை நிறைய மக்கள் விரும்பி பார்க்கத் தொடங்கினர். தற்பொழுது இந்த சீரியலின் முக்கியமான கதாபாத்திரமாக நடித்து வருகிறார் நடிகை ஹேமா ராஜேஷ் மட்டும் இல்லாமல் தன்னுடைய youtube சேனல் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார் அம்மணி.

Hema Rajkumar, ஹேமா ராஜேஷ்

அதில் சமையல் குறிப்புகள் அழகு குறிப்புகள் ஆடை தேர்வு பற்றிய குறிப்புகள் மற்றும் படப்பிடிப்பு தளத்தை சுட்டிக் காட்டுவது அவ்வப்போது டூர் செல்லும் பொழுது அங்கே இருக்கும் இடங்களை சுட்டிக்காட்டுவது என பிசியாக இயங்கி வருகிறார் ஹேமா ராஜ்குமார்.

குடும்ப பாங்கினி போன்ற முகத்தோற்றம் வாட்டசாட்டமான உடல்வாகு என பக்கத்து வீட்டுப் பெண் போல நாட்டுக்கோழியாக இணையத்தில் வட்டமடித்து விடுகிறார் நடிகை ஹேமா ராஜேஷ். இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவருடைய இணைய பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர்.

Hema Rajkumar, ஹேமா ராஜேஷ்

அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் நாடித்துடிப்பை நடனமாட வைக்கும் இவர் சமீபத்தில் வாடாமல்லி நிறத்தில் ஒன் சைடு ஸ்லீவ்லஸ் உடைய அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு இலை மறைமுறையாக தெரிய ஒரு போன் பூத்துக்குள் நின்றபடி போஸ் கொடுத்திருந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கித்தான் போனார்கள்.

அந்த அளவுக்கு அழகு ராணியாக ரசிகர்களை ஆட்சி செய்து வரும் இவர் தற்பொழுது வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் அவர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது என்று கூறலாம்.

Hema Rajkumar, ஹேமா ராஜேஷ்

பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு டஸ்கியான நடிகைகளை மிகவும் பிடிக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்கும் முடியாது அதன் போல டஸ்க்கி செக்ஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அம்மணி. அந்த வகையில், டீசர்ட் பேண்ட் அணிந்து கொண்டு லூஸ் ஹேர் விட்டு காருக்கு அருகே சாய்ந்து நின்றபடி கண்களால் காதல் மொழி பேசும் இவருடைய சில புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார் அம்மணி.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து சொக்கிப் போய் கிடக்கின்றனர்.

இதையும் படிங்க :  "மொத்த அழகையும் காட்டியாச்சு..." - இணையத்தை சூடேற்றும் நடிகை ராதிகா ப்ரீத்தி..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Top Rated

To Top