Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கிளாமரில் கெத்து காட்டும் சீரியல் நடிகை ஹேமா ராஜேஷ் ..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

Actress | நடிகைகள்

கிளாமரில் கெத்து காட்டும் சீரியல் நடிகை ஹேமா ராஜேஷ் ..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சென்ற சீரியலில் நடித்ததன் மூலம் இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக மாறியவர் நடிகை ஹேமா ராஜேஷ். பாண்டியன் ஸ்டோர் சீரியல் விறுவிறுப்பாக செல்வதற்கு காரணம் இவர் நடித்திருந்த மீனா என்ற கதாபாத்திரம் தான் என்று கூறலாம்.

இவருடைய நடிப்பை பிரபல நடிகை ராதா பாராட்டி இருக்கிறார். இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகை ராதா இவருடைய நடிப்பை பாராட்டி அவருக்கு வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

ஆஃபீஸ் என்ற சீரியலில் நடித்த அதன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ஹேமா ராஜேஷ் இந்த சீரியலுக்குப் பிறகு பொன்னூஞ்சல் தென்றல் குலதெய்வம் மெல்ல திறந்தது கதவு போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க :  "காலை கீழ போடுமா.. எல்லாமே தெரியுது.." - சாக்லேட் தொடையை காட்டி சொக்க வைக்கும் பவித்ரா லட்சுமி..!

சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார் என்பது தான் உண்மை. ஆனால், தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சீரியலில் தொடர்ந்து பயணித்து வருகிறார் ஹேமா ராஜேஷ்.

பக்கத்து வீட்டு பெண் போன்ற முக பாவனை வாட்டசாட்டமான தோற்றத்துடன் நாட்டுக்கோழியாக ரசிகர்களின் கவனத்தில் நின்றிருக்கிறார் நடிகை ஹேமா ராஜேஷ். லட்சக்கணக்கான ரசிகர்களை தன்னுடைய இணைய பக்கத்தில் பின் தொடர வைத்திருக்கும் இவர் அவர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக செய்து வருகிறார்.

அவர் பொது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். ரசிகர் மத்தியில் இவருக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. தொடர்ந்து சீரியல்களில் ஹீரோயினாக நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.

இவருடைய சீரியல் மற்றும் மீடியா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதையும் படிங்க :  "பிதுங்கும் தொப்பை.. கைகளை தூக்கி காட்டி..." உஷ்ணத்தை கூட்டும் பவித்ரா லட்சுமி..! - அலறுது இன்ஸ்டா..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top