Connect with us

அட அட அட.. புடவையில் குத்த வைத்து.. அழகு சொட்ட.. குனிந்து கோலம் போடும் ஹேமா ராஜேஷ்..!

Hema Rajkumar, ஹேமா ராஜேஷ்

Actress | நடிகைகள்

அட அட அட.. புடவையில் குத்த வைத்து.. அழகு சொட்ட.. குனிந்து கோலம் போடும் ஹேமா ராஜேஷ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்த பிரபலமான ஒருவராக இருக்கிறார் நடிகை ஹேமா ராஜேஷ். இந்த சீரியலின் விறுவிறுப்புக்கு முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவருடைய அருமையான நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று கூறலாம். விஜய் டிவியில் நடித்து வரும் இவர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஃபீஸ் என்ற சீரியலில் நடித்த சீரியலில் அறிமுகமானார்.

Hema Rajkumar, ஹேமா ராஜேஷ்

அதன் பிறகு பொன்னூஞ்சல், தென்றல், குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட சில சீரியல்கள் நடித்திருக்கும் இவர் சீரியல்களிள் மட்டும் இல்லாமல் சில திரைப்படங்களிலும் நடிக்க செய்திருக்கிறார்.

ஆனால், திரைப்படங்களில் இவருக்கு சோபிக்கும்படியான பட வாய்ப்புகள் அமையவில்லை. அந்த படத்தின் தலைப்புகளை கூறினாலே இப்படி எல்லாம் படங்கள் வெளியானதாக என்றுதான் ரசிகர்கள் கேட்பார்கள் .

இதையும் படிங்க :  விடுதலை படத்தில் சூரிக்கு இவ்வளவு சம்பளமா..? - வெளியான தகவல்..!

Hema Rajkumar, ஹேமா ராஜேஷ்

அந்த அளவுக்கு தான் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆறாவது சினம், சவரக்கத்தி, வீரவன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா..? உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Hema Rajkumar, ஹேமா ராஜேஷ்

திரைப்படங்களில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காத காரணத்தினால் சீரியல் பக்கம் ஒதுங்கி இவர் தொடர்ந்து பயணித்து வருகிறார். திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பு காவல் நிலையத்தில் ஹார்டுவேர் எஞ்சினியராக பணியாற்றி வந்திருக்கிறார்.

Hema Rajkumar, ஹேமா ராஜேஷ்

மேலும் கணினி சார்ந்த வேலைகளையும் பார்த்து வருகிறார். நடிப்பில் மீது கொண்ட ஆர்வத்தினால் மாடலிங் துறையிலும் காலடி எடுத்து வைத்த ராஜ்குமார் ரசிகர்கள் மத்தியில் சீரியல் நடிகையாக தற்போது புகழ்பெற்ற விளங்குகிறார்.

Hema Rajkumar, ஹேமா ராஜேஷ்

மட்டுமில்லாமல் யூட்யூபிலும் தனியாக சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் புடவை சகிதமாக குனிந்து கோலம் போடும் இவருடைய அழகான புகைப்படங்கள் சிலவற்றை பார்த்து ரசிகர்கள் தரமான நாட்டுக் கட்டை என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க :  குத்துனா.. இது தான் குத்து.. பாவடையை மடித்து கட்டி.. சூடேற்றும் ஸ்ரீ நிகா..!

Hema Rajkumar, ஹேமா ராஜேஷ்

தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் முயற்சி செய்து இணைய பக்கங்களில் அவ்வப்போது மாடர்னான உடைகளை அணிந்து கொண்டும் வெளியிடும் புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Hema Rajkumar, ஹேமா ராஜேஷ்

Summary in English : Hema Rajesh’s traditional look has been making waves on social media platforms. The viral photo of the Tamil actress in a traditional saree has sparked conversations about embracing one’s culture and the importance of respecting the roots.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top