Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு..” – கட்டிலே செஞ்சி போடலாம் போல இருக்கே.. சூடேற்றும் ஹேமா ராஜேஷ்..!

Actress | நடிகைகள்

“மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு..” – கட்டிலே செஞ்சி போடலாம் போல இருக்கே.. சூடேற்றும் ஹேமா ராஜேஷ்..!

சீரியல் நடிகை ஹேமா ராஜேஷ் வெளியிட்டிருக்கும் உடைய சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த சீரியலில் விறுவிறுப்புக்கு காரணமாக இருக்கக்கூடிய முக்கியமான கதாபாத்திரம் இவருடையது. எனவே இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. மட்டும் இல்லாமல் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.

அந்த வகையில், தற்போது இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது. இறுக்கமான உடை அணிந்து போஸ் கொடுத்த படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டது என்று தான் கூற வேண்டும்.

இதையும் படிங்க :  பிரபல நடிகரின் தம்பியுடன் பாத்ரூமில் நடிகை அனு இம்மானுவேல் ரொமான்ஸ்..! - தீயாய் பரவும் போட்டோ..!

குறிப்பாக இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் ஒதுங்கியவர். சின்னத்திரையில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.

சினிமாவில் நடிக்க வரும் முன் காவல் நிலையத்தில் ஹார்டுவேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார் நடிகர் ஹேமா ராஜ்குமார். தற்போது, தொடர்ந்து சீரியல் வாய்ப்புகள் மற்றும் ரசிகர்களின் கவனம் தன் மீது இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவார்.

தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top