Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பின்னழகை.. கச்சிதமாக காட்டி.. சூட்டை கிளப்பும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார்..!

Hema Rajkumar, ஹேமா ராஜ்குமார்

Actress | நடிகைகள்

பின்னழகை.. கச்சிதமாக காட்டி.. சூட்டை கிளப்பும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார்..!

சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார் டைட்டான உடையணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரியும் படி புல் தரையில் நின்று கொண்டிருக்கும்  புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமாக இருக்கும் ஹேமா ராஜ்குமார் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த கதாபாத்திரத்தின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகியுள்ளார் ஹேமா ராஜ்குமார். மட்டுமில்லாமல் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டி அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லா கட்டி வருகிறார் அம்மணி.

அடிக்கடி இணையத்திலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு சமீபத்தில் அழகான குழந்தை ஒன்று பிறந்தது.

Hema Rajkumar, ஹேமா ராஜ்குமார்

குழந்தை பிறந்த பின்பும் நடிப்பை விடாமல் தொடர்ந்து நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் அடிக்கடி இணையப் பக்கங்களிலும் தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரியும் படி திரும்பி நின்றபடி போஸ் கொடுத்துள்ள இவரஹு புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Hema Rajkumar, ஹேமா ராஜ்குமார்

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், சினிமாவில் நடிக்கும் எண்ணம் இருப்பதாக கூறுகிறார் நடிகர் ராஜ்குமார் சரியான கதை மற்றும் கதாபாத்திரங்களை இருந்தால் கண்டிப்பாக பெரிய திரையிலும் நடிப்பேன் என்கிறார் அம்மணி.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top