Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சினிமா ஹீரோயின்களுக்கு போட்டியா..? கவர்ச்சி உடையில் கலக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகை..!

Hema Rajkumar, ஹேமா ராஜ்குமார்

Actress | நடிகைகள்

சினிமா ஹீரோயின்களுக்கு போட்டியா..? கவர்ச்சி உடையில் கலக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகை..!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருப்பவர் நடிகை ஹேமா ராஜ்குமார்.

சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய அளவிற்கு இருக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் இவருக்கு சின்னத்திரை வட்டாரத்தில் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.

Hema Rajkumar, ஹேமா ராஜ்குமார்

Image Source : Instagram/hemarajsathish_official

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு அழகான குழந்தை ஒன்றும் உள்ளது. சமீபகாலமாக தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான ரசிகர் கூட்டத்தை அதிகரித்துக் கொண்டே வருகின்றார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை ஈர்த்தி வருகின்றது.

Hema Rajkumar, ஹேமா ராஜ்குமார்

Image Source : Instagram/hemarajsathish_official

இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் விஷயம் தெரியாத சில நெட்டிசன்கள் ஹேமாவின் இளமையான அழகை பார்த்து வர்ணித்து கவிதை எழுதி வருகின்றனர்.

Hema Rajkumar, ஹேமா ராஜ்குமார்

Image Source : Instagram/hemarajsathish_official

சினிமா சீரியலில் கிடைப்பது மட்டுமில்லாமல் யூட்யூப் சேனல் ஒன்றையும் தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வரும் ஹேமா ராஜ்குமார் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களிலும் ஆக்டிவாக வலம் வருகின்றார்.

Hema Rajkumar, ஹேமா ராஜ்குமார்

Image Source : Instagram/hemarajsathish_official

தன்னை பின்தொடரும் ரசிகர்களின் கண்களுக்கு தன்னுடைய அழகுகளை கவர்ச்சி உடையில் விருந்தாகு வருகின்றார் அம்மணி. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன.

இதையும் படிங்க : ஹனி மூன்..! – தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ்… புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா..!

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top