Actress | நடிகைகள்
மேலாடையை உள்பக்கம் மடித்து விட்டு.. முன்னழகை காட்டும் ஹனி ரோஸ்..!
மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து கவர்ச்சியில் கதிகலங்க வைக்கும் நடிகைகள் ஒரு பக்கம் இருந்தாலும் மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகைகள் கிளாமர் காட்டுவது என்பது குறைவாகவே இருக்கின்றது.
படங்களில் கவர்ச்சியாக நடிக்கும் கதாபாத்திரங்களை இருக்கும் நடிகைகள் வெகு சிலர் மட்டுமே இருக்கின்றனர். ஆனால், பல நடிகைகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரங்களில் நடித்து சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகை ஹனிரோஸ்.
மலையாள திரைப்படங்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் பகத் பாசில் நடிப்பில் வெளியான 1 By 2 என்ற திரைப்படத்தில் படு கிளாமரான படுக்கையறை காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த மலையாள சினிமாவையே அதிர வைத்தார் ஹனிரோஸ்.
ஆனால் இந்த படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்து பிலோவ் ஆவரேஜ் படமாக மாறியது. தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான சிங்கம் புலி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் ஹனிரோஸ்.
இந்த படத்திலும் கிளாமரான காட்சிகள் நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்பு உள்ளதாக தீவிரமாக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய எடுப்பான அளவுகளை கச்சிதமாக படம் பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குத்தப்பாக வர்ணித்து கருத்துக்களை எழுதி வருகின்றனர்

You must be logged in to post a comment Login