Actress | நடிகைகள்
உரிச்சு வச்ச நாட்டுக்கோழி.. – மல்லாக்க படுத்து.. மொத்தமாக காட்டி.. அனலை கிளப்பிய இலியானா..!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை இலியானா தமிழில் கேடி மற்றும் நண்பன் என இரண்டே இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனாலும் இலியானா என்றால் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் தெரியும்.
அந்த அளவிற்கு தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார் இலியானா. தின்று கொழுத்த நண்டு வலையில் தங்காது என்பது போல தன்னை வளர்த்து ஆளாக்கிய தென்னிந்திய சினிமாவை விட்டுவிட்டு பாலிவுட்டுக்கு சென்றார் நடிகை இலியானா.
சென்ற இடத்தில் தன்னை வளர்த்துவிட்ட தெலுங்கு சினிமாவை தரம் தாழ்ந்து பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அதிலும் இவர் நடித்த முதல் இந்திப் படத்தின் விழா ஒன்றில் பேசிய அவர் தெலுங்கு சினிமாவில் நடிப்பதை விட இடுப்புக்கு தான் மதிப்பு அதிகம்.
யாரும் என்னுடைய இடுப்பை பார்த்த அளவுக்கு நடிப்பை பார்த்தது இல்லை. நடிகைகளின் தொப்புளுக்கு மட்டுமே அங்கீகாரம் கொடுக்கும் இயக்குனர்கள் தெலுங்கு சினிமாவில் இருக்கின்றனர். நடிகைகளை ஒரு கவர்ச்சிப் பொருளாக தெலுங்கு சினிமாவில் பயன்படுத்துகிறார்கள் என்று பற்பல குற்றச்சாட்டுகளை தெலுங்கு சினிமா மீது அள்ளி வீசினார்.
இதனால் ஒட்டுமொத்த தெலுங்கு சினிமா இயக்குனர்களும் இவர் மீது பயங்கர கடுப்பானார்கள். அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் ஒருவருடன் திருமணம் செய்யாமலே குடித்தனம் நடத்தி வந்தார் நடிகை இலியானா.
மேலும் பேட்டிகளில் இதுகுறித்து கேள்வி கேட்டபோது எங்களுக்குள் எல்லாமே நடந்து விட்டது குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும்தான் பாக்கி என்று கூறி ரசிகர்களை அதிர வைத்தார். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை நடிகை இலியானாவின் வங்கியில் இருப்பு குறைவதை உணர்ந்து கொண்ட அவரது காவலர் அவருக்கு டேக்கா கொடுத்து விட்டு தனது சொந்த ஊரான ஆஸ்திரேலியா-வுக்கு பறந்துவிட்டார்.
இதனால் மனமுடைந்து போன இலியானா மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என்று நினைத்த போது உடல் எடை கூடி குண்டாகி போயிருந்தார் அம்மணி. சரி, தன்னை வளர்த்து ஆளாக்கிய தெலுங்கு சினிமாவுக்கு வரலாம் என்றால் இவர் பேசிய பேச்சுக்கள் இவருக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்தது.
இதனால் பட வாய்ப்பு கொடுக்க தெலுங்கு சினிமா இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முன்வரவில்லை. தற்பொழுது பட வாய்ப்புக்காக பல விதங்களில் முயற்சி செய்து வரும் இலியானா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் டூ பீஸ் உடையில் சூரிய ஒளியை தன் உடல் மீது படர விட்டு மினுமினுக்கும் தனது அழகை காட்டியபடி மல்லாக்க படுத்திருக்கும் இவரது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவரது மேனியின் அழகை அணு அணுவாக ரசித்து வருகின்றனர்.
--- Advertisement ---
