Connect with us

திருமணமான நடிகருடன் ரகசிய உறவில் ஓமனக்குட்டி..! – அதிர்ச்சியில் திரையுலகம்..!

Gossip, Kisu Kisu, ஓமனக்குட்டி, கிசுகிசு

Actress | நடிகைகள்

திருமணமான நடிகருடன் ரகசிய உறவில் ஓமனக்குட்டி..! – அதிர்ச்சியில் திரையுலகம்..!

தொடர்ச்சியாக காதல் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் அந்த மலையாள நடிகையான ஓமனக்குட்டி நடிகை திருமணமான.. ஏற்கனவே மூன்று குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கக்கூடிய ஒரு நடிகரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அவருடன் ரகசியமாக லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கின்றன.

ஆரம்பத்தில் காதல் திரைப்படங்களாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய புகழை நிலை நிறுத்தியவர் ஓமனக்குட்டி நடிகை. சமீப காலமாக சில நடிகைகள் திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழையாமல்.. திருமணம் செய்து கொள்ளாமலேயே.. லிவிங் ரிலேஷன்ஷிப் உள்ளிட்ட வாழ்க்கை நடைமுறைக்குள் பயணிக்கவே விரும்புகிறார்கள்.

Gossip, Kisu Kisu, ஓமனக்குட்டி, கிசுகிசு

திருமணம் என்று வரும்பொழுது ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது. கால் போன போக்கில் சுற்றலாம். மேலும் நைப்பார்ட்டில் குடி கூத்து கும்மாளம் என திருமணத்திற்கு முன்பு என்னென்ன செய்து கொண்டு இருந்தோமோ அதனை தொடரலாம் என்ற வகையில் லிவிங் ரிலேஷன்ஷிப்பை சமீப காலமாக நடிகைகள் விரும்புகிறார்கள்.

அந்த வகையில் கடை தெரு நடிகை கூட இளம் நடிகர் ஒருவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து விட்டு அதன் பிறகு நடிகர் போட்ட கெடுபிடிகளால் விரக்தி அடைந்து அதன் பிறகு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை விட்டு பிரிந்து வந்தார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

Gossip, Kisu Kisu, ஓமனக்குட்டி, கிசுகிசு

இப்படி சில நடிகைகள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் திருமணம் ஆகி குழந்தை குட்டி என குடும்பமாக இருக்கும் அந்த பிரபல நடிகர் ஓமனக்குட்டிடன் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்த விஷயம் கடந்த ஒரு வருடமாக நடந்து வருவதாகவும்.. ஆனால் சமீபத்தில் வெளியான ஒரு புகைப்படம் தான் இந்த புகைச்சலை கிளப்பி விட்டு இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

Gossip, Kisu Kisu, ஓமனக்குட்டி, கிசுகிசு

இந்த விஷயத்தை அறிந்த நடிகரின் மனைவி எந்த ஒரு முயற்சியும் செய்ய முடியாத இக்கட்டான சூழலில் இருக்கிறாராம். இதனாலேயே தங்களுக்கு தெரிந்த நெருங்கிய வட்டாரத்தின் மூலம் இந்த செய்தியை வெளியே கசிய விட்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

நடிகையும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயருடன் இருக்கிறார். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் ஒட்டுமொத்த எத்தனை நாட்களாக சேர்த்து வைத்திருந்த பெயர் அனைத்தும் நாசமாகிவிடும்.. மறுபக்கம் நடிகரின் அன்பு வலையில் இருந்து மீள முடியாமலும் தவித்து வருகிறாராம் ஓமனக்குட்டி. உச்சகட்டமாக தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வந்து விடுவதாகவும் உன்னுடைனே நான் வாழ்கிறேன் என்றும் நடிகர் வாக்கு கொடுத்திருக்கிறாராம்.

Gossip, Kisu Kisu, ஓமனக்குட்டி, கிசுகிசு

ஆனால் நடிகைக்கு அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. அவருடைய பணத்தை செலவு செய்ய வேண்டும் குடியும் கூத்துமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கொள்கையே தவிர குடியும் குடித்தனமாக இருக்க அவர் நடிகருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இல்லை என்கிறார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள்.

மேலும் ஒரு வேலை மனைவியை விவாகரத்து செய்து விட்டால் நிச்சயம் அவரை திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும்.. மட்டுமில்லாமல் தன்னுடைய இந்த தவறான உறவு பற்றி வெளியே கசிந்து விடும் என்ற பதைபதைப்பில் இருக்கும் நடிகை அந்த நடிகரை விட்டு விலக முயற்சி செய்து வருகிறாராம்.

Gossip, Kisu Kisu, ஓமனக்குட்டி, கிசுகிசு

ஆனால் அவர்களுக்கு கூடிய முயற்சி எதுவுமே பலனளிக்கவில்லை ஒரு கட்டத்தில் நடிகரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நடிகை தற்பொழுது அந்த நடிகரின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டார் என்று கூறுகிறார்கள். இந்த விவகாரம் தற்போது இணைய வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. மட்டுமில்லாமல் திரையுலககினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Summary in English : In a recent development, reports have emerged of a secret relationship between a young Malayalam actress and a married actor in Tamil. The news has sent shockwaves throughout the Indian film industry, as it is quite uncommon for such relationships to take place.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top