Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஓவர் டைட்டான பேண்டில்.. பின்னழகை எடுப்பாக காட்டி.. சூட்டை கிளப்பும்.. இந்துஜா ரவிச்சந்திரன்..!

indhuja ravichandran

Actress | நடிகைகள்

ஓவர் டைட்டான பேண்டில்.. பின்னழகை எடுப்பாக காட்டி.. சூட்டை கிளப்பும்.. இந்துஜா ரவிச்சந்திரன்..!

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவுக்கு தங்கையான கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் ரவிச்சந்திரன். அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.

கவர்ச்சி காட்டாத குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் அனைவரின் ஃபேவரைட் நடிகையாக இருந்தார். ஆனால் அதைத் தொடர்ந்து சூப்பர் டூப்பர் என்ற படத்தில் கவர்ச்சி குதிரையாக எனக்கு பிரியாணி வேணும் என்று அம்மணி கேட்கும் காட்சிகளில் இணையத்தை கிடுகிடுக்க வைத்தன.

indhuja ravichandran

தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை பெற தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அள்ளிக் குவித்து வரும் இவர் தன்னுடைய எடுப்பான பின்னழகு மற்றும் தொடை அழகை தன்னுடைய கிளாமராக நம்புகிறார்.என்பது இவருடைய புகைப்படங்களை பார்க்கும் போதே தெரிகின்றது.

தன்னுடைய தொடை அழகை காட்டும் விதமாக சமீபத்தில் பாத்டப்பில் படுத்தபடி படு கிளாமரான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி ஒருவேளை காய்ச்சல் வந்துவிட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு சூட்டை கிளப்பின.

indhuja ravichandran

பிகில் திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது தொடர்ந்து கதாநாயகியாக படங்களில் நடித்து வரும் இவர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காக்கி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

indhuja ravichandran

இந்நிலையில் பேன்ட் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரியும் படி காப்பகங்களில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டியுள்ளார் இந்துஜா ரவிச்சந்திரன் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

follow tamizhakam on google news

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top