Actress | நடிகைகள்
ஒரிஜினல் நாட்டு சரக்கு.. இந்துஜா ரவிச்சந்திரன் நச் போஸ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடிகர் வைபவுக்கு தங்கையாக அறிமுகமான அதன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.
பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் வாலிப்பான தொடையழகு என ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் படங்களில் கவர்ச்சியாக நடிக்கவும் தயங்குவது கிடையாது.
அந்த வகையில் சூப்பர் டூப்பர் என்ற படத்தில் படுகிளாமராக நடித்திருந்தார். இவர் இப்படியான படங்களில் நடித்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் இவரை பிரபலப்படுத்தியது என்னவோ நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் தான் என்று கூறவேண்டும்.
இந்த திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். தொடர்ந்து இவருக்கு சினிமாவில் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. தமிழ் சினிமா ரசிகர் குடும்பத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டிருக்கும் ரவிச்சந்திரனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
விரைவில் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்க வேண்டும்.
சினிமாவில் தான் ஆக்டிவாக இல்லை என்றால் இணைய பக்கங்களிலும் இவர் ஆக்டிவாக இருப்பது கிடையாது. ஒரு கட்டத்தில் கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வந்த நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அதனுடைய இணைய பக்கங்களை அம்போ என விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
இதனால் இவருடைய பிரபலம் மெல்ல மெல்ல ஒரே தொடங்கியது. இந்நிலையில் தற்போது கருப்பு நிற சிம்மீஸ் அணிந்தபடி குத்த வைத்திருக்கும் என்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் திரைப்படங்களில் நீங்கள் நடிக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருங்கள் என்று அவருக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்துஜா ரவிச்சந்திரன் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!