Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“டஸ்க்கி செக்ஸி.. கிளாமர் பொம்மை..” – விதவிதமான கவர்ச்சி உடையில்.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள இனியா..!

ineya

Actress | நடிகைகள்

“டஸ்க்கி செக்ஸி.. கிளாமர் பொம்மை..” – விதவிதமான கவர்ச்சி உடையில்.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள இனியா..!

மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை இனியா தமிழில் வாகை சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

முதல் படத்திலேயே கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி பெண்ணாக நடிப்பில் பின்னி எடுத்து இருந்தார் நடிகை இனியா. அதனை தொடர்ந்து அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள், நான் சிகப்பு மனிதன், மௌனகுரு, போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார்.

ineya

திறமையாக நடித்தாலும் நல்ல வாட்டசாட்டமான தேகம் சுண்டி இழுக்கும் முகவெட்டு என்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அனைத்து அம்சங்களையும் பெற்றிருக்கும் நடிகையாக இருந்தாலும் என்னவோ தெரியவில்லை அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் என்பது எட்டாக்கனியாக இருந்து வருகின்றது.

ineya

ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போய் விட்டார் நடிகை இனியா. கடைசியாக நடிகர் பரத் நடிப்பில் வெளியான போட்டு என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ineya

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றார்.

ineya

அந்த வகையில் தற்போது விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் கவனத்தை அளித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கமெண்டுகளை அடித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top