Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பாவாடையை கிழிச்சு விட்டு.. கர்லா கட்டை தொடையை தூக்கி காட்டும் இனியா..!! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

actress

Actress | நடிகைகள்

பாவாடையை கிழிச்சு விட்டு.. கர்லா கட்டை தொடையை தூக்கி காட்டும் இனியா..!! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இனியா தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு சிறந்த மாடல் கலைஞராகவும் இருந்திருக்கிறார்.

 திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் பல மலையாள சீரியல்களில்  நடித்து வரும் இவர் குறும்படங்களையும் விட்டு வைக்காமல் அதிலும் தனது அபார திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

actress

 இவர் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் திருவனந்தபுரம் என்ற பட்டத்தை வென்ற அழகி ஆவார். இதனை அடுத்து மாடலின் பணியை செய்து வந்த இவர் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.

 மேலும் இவர் 2014 ஆம் ஆண்டு விக்ரமனின் நினைத்தது யாரோ மற்றும் மலையாள படமான சாப்பாகுரிசு  மற்றும் நான் சிகப்பு மனிதன் தமிழ் ரீமேக் ஆன புலிவால் படத்தில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க :  பிக்பாஸ் சீசன் 6 : வெற்றியாளர் இவர் தான்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Iniya

 சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் குஷி ஆகிவிட்டார்கள்.

 இந்த புகைப்படத்தில் இவரது மேனி அழகு முழுவதும் அப்பட்டமாக தெரிவதால் ரசிகர் அனைவரும் இந்த போட்டோஸ் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் பால்கோவாவை போல் இருக்கும் இவரது தொடையழகை தூக்கிப் பார்த்துக்கோங்க என்று எடுப்பாக காட்டியிருக்கும் இந்த அழகியை இளசுகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

actress

 இணையத்தில் தற்போது அதி வேகமாக பரவி வரக்கூடிய எந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்கை கேட்காமலேயே ரசிகர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க :  "மேலாடை இல்லை.." - இது என்னன்னு நீங்களே பாத்து சொல்லுங்க..! - உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா..!

 பார்க்கும்போதே ஏதோ எண்ணத்தை தூண்டி விடக்கூடிய இந்த புகைப்படத்தை இவர்கள் அனைவரும் இணையத்தில் வைரளாக்கி விட்டார்கள். எது அப்படியோ எந்த புகைப்படத்தை பார்த்தால் இவருக்கு மேலும் புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதோடு மட்டுமல்லாமல் இவர்களின் ரசிகர்களின் காட்டில் அடை மழையை ஏற்படுத்தி உள்ளது என்று கூறலாம்.

மேலும் ரசிகர்கள் இது போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தங்களை இம்சை படுத்த வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top