Actress | நடிகைகள்
ஐஸ்வர்யா மேனனின் வெளிறிய வெள்ளை உடையில் மொழு மொழுனு இருக்கு..!! எல்லாமே அப்படியே தெரியுது..!!
ஐஸ்வர்யா மேனனின் வெளிறிய வெள்ளை உடையில் மொழு மொழுனு இருக்கு: ஐஸ்வர்யா மேனன் இவர் கேரள குடும்பத்தைச் சார்ந்தவர். பிறகு தந்தை வழியில் ஈரோட்டில் குடி பெயர்ந்தார். தனது கல்லூரி படிப்பினை சென்னை எஸ் ஆர் எம் கல்லூரியில் படித்துள்ளார். இப்பொழுது ஐஸ்வர்யா மேனன் கேரளாவில் உள்ள கொச்சியில் வசித்து வருகிறார்.
இவரது முதல் படம் தமிழில் வெளியான ‘தீயா வேலை செய்யணும்’ குமாரு என்ற படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் துணை நடிகராக நடித்துள்ளார். எனவே இவரைப் பற்றி யாருக்கும் அப்போது தெரியவில்லை.அதே ஆண்டு ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் ஒரு புதுமை நடிகையாக அறிமுகம் ஆகி உள்ளார்.
பிறகு தமிழில் பெரிய நடிகையாக வலம் வர முடியாததால் கன்னடத்தில் ‘தசவாலா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய நடிப்பினால் அனைத்து கன்னட ரசிகர்களாலும் பெரிதாக கவரப்பட்டு ஐஸ்வர்யா மேனன் கன்னட திரை துறையில் ஒரு மைல் கல்லை எட்டினார்.
இதைத் தொடர்ந்து மலையாள படத்தில் நடித்துள்ளார்.பிறகு இவருடைய நடிப்பு ஆற்றல் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வருவதால் தமிழிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் இவரது முதல் படமான ‘தமிழ் படம் 2’ என்ற திரைப்படத்தில் நடிகர் சிவாவுடன் சேர்ந்து நடித்துள்ளார். இந்தப் படம் மக்கள் மத்தியில் பெரிதாக கவரப்பட்டு அனைவருடைய பாராட்டையும் பெற்றார்.
தற்போது தமிழ்த் திரையில் இவர் ஒரு குறிப்பிட்ட பிரபலம் மிகுந்த நடிகையாக திகழ்ந்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றம் செய்து வருபவர்.
இதன் மூலமாக இன்ஸ்டாகிராமில் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவரை பாலோ செய்யாத இளைஞர்களை இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளார். அந்த அளவிற்கு இவர் தனது பின்னழகையும் முன்னழகையும் கவர்ச்சியாக காட்டி இளசுகளை ஈர்த்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஒரு போட்டோ ஷூட் ஒன்று இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். அது மிகவும் கவர்ச்சியாக தனது முன்னழகை தூக்கிக் காட்டுவது போல் இருப்பதால் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
மேலும் இது போன்ற சினிமா தொடர்பான விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!