Connect with us

“தேக்கு உடம்பு.. சுண்டி இழுக்குது..” – மேலாடையை கழட்டி விட்டு.. சூடேற்றும் ஐஸ்வர்யா மேனன்..!

ISWARYA MENON, ஐஸ்வர்யா மேனன்

Actress | நடிகைகள்

“தேக்கு உடம்பு.. சுண்டி இழுக்குது..” – மேலாடையை கழட்டி விட்டு.. சூடேற்றும் ஐஸ்வர்யா மேனன்..!

பிரபல நடிகை ஐஸ்வர்யா மேனன் தற்போது வெளியிடக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா மேனன்.

ஆனால் தமிழில் நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தால் மற்றும் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் இரண்டாம் பாகம் உள்ள படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சில நடிகைகளில் இவரும் ஒருவர். மட்டுமில்லாமல் தமிழில் சரளமாக பேச எழுத தெரிந்த நடிகைகளிலும் ஒருவர்.

இதனாலே என்னவோ இவருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை போல தெரிகின்றது. இருந்தாலும் தன்னுடைய பட வாய்ப்புகள் உறுதிப்படுத்திக் கொள்ள எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கிறார்.

மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் கிடைத்து கொண்டிருக்கின்றன. பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆனால், அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருந்தாலும் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் நடிகை ஐஸ்வர்யா மேனன் தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் தன்னை ஆக்டிவாக வைத்து கொண்டிருக்கிறார்.

இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கவே பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடருகின்றனர். தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் ஐஸ்வர்யா மேனன் அவ்வப்போது உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போதை இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top