Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தாய்க்கிழவி என்னா குத்து குத்துறா.. – கவர்ச்சி உடையில் கிளுகிளு ஆட்டம் போடும் ஐக்கி பெர்ரி..!

Iykki Berry, ஐக்கி பெர்ரி

Actress | நடிகைகள்

தாய்க்கிழவி என்னா குத்து குத்துறா.. – கவர்ச்சி உடையில் கிளுகிளு ஆட்டம் போடும் ஐக்கி பெர்ரி..!

பிரபல ராப் பாடகர் ஐக்கி பெர்ரி என்பவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் ராப் பாடகர் மட்டுமில்லாமல் மருத்துவரும் ஆவார்.

இவர் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில் பிறந்தவர் என்றாலும் தன்னுடைய தோற்றம் மற்றும் பாவனை அனைத்திலும் ஒரு வெளிநாட்டுப் பெண் போல காட்சியளித்தார்.

இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று ஒப்புக் கொள்ளவே பட ரசிகர்கள் அச்சப்பட்டார்கள். கடந்த 2011-ம் ஆண்டு ஐபோன் காதலி என்ற குறும்படத்தில் நடித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

Iykki Berry, ஐக்கி பெர்ரி

புரட்சிகரமான கருத்துக்களை தன்னுடைய ராப் பாடல் மூலம் வெளிப்படுத்துவது இவருடைய முக்கிய கொள்கை. இவருடைய தலைமுடி ஏன் நாட்டாமை தாய்க்கிழவி போல வெள்ளை ஆகிவிட்டது என்ற ஒரு கேள்விக்கு அவரின் நண்பர் ஒருவர் பதில் அளித்து இருந்தார்.

அவர் கூறியதாவது நடிகை ஐக்கி பெர்ரி கலரிங் செய்து கொள்ளவில்லை. அவருடைய முடியின் நிறத்தை எடுத்து விட்டார். இது கலரிங் கிடையாது. இதற்குப் பெயர் பிளீச்சிங் என்று கூறுவார்கள்.

Iykki Berry, ஐக்கி பெர்ரி

வெளிநாடுகளில் பாடல் பாடும் போது அந்த நாட்டு மக்களுக்கு எப்படி இருந்தால் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு தன்னுடைய முடியின் வண்ணத்தை மாற்றிக் கொண்டார் ஐக்கிபெர்ரி.

அதைத் தவிர வேறு எந்த சிறப்புக் காரணமும் இல்லை என்று கூறியுள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி நடனமாடியும் பாடல் பாடியும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது யூத் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் தாய்க்கிழவி என்னா குத்து குத்துறா என்ற கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top