Actress | நடிகைகள்
படுக்கையில் படு சூடான ரொமான்ஸ்..! – வைரலாகும் சீரியல் நடிகை ஜானகி தேவி-யின் வீடியோ..!
பல்வேறு சீரியல்களில் குணசத்திர வேடங்களை ஏற்று நடித்திருக்கும் நடிகை ஜானகி தேவி சமீப காலமாக இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.
அந்த வகையில் மாடர்னான உடையில் மாடர்ன் மயிலாக காட்சி அளிக்கும் அவருடைய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தன்னுடைய குடும்பத்தினருடன் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு நடனமாடி வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார் நடிகை ஜானகி தேவி.
அந்த வகையில், தன்னுடைய கணவர் மற்றும் குழந்தை உடன் சேர்ந்து நடனம் ஆடுவது மற்றும் கேளிக்கையான வீடியோக்களை பதிவு செய்வது என ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக அறியப்படும் இவர் தற்போது மாடன் உடைய சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அதனை பார்த்து ரசிகர்கள் சீரியலில் குடும்பம் பங்கினியாக புடவை சகிதமாக தோன்றும் நடிகை ஜானகி தேவியா..? இது என்று வாயை பிளந்து இருக்கின்றனர்.
தமிழில் பல்வேறு சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இருந்தாலும் மறுபக்கம் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மட்டுமில்லாமல், லைக்குகளையும் குவித்து வருகின்றது