Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..? இல்ல, ஓட்ட வச்சிருக்கீங்களா..? கதற விடும் ஜான்வி கபூர்..!

Actress | நடிகைகள்

ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..? இல்ல, ஓட்ட வச்சிருக்கீங்களா..? கதற விடும் ஜான்வி கபூர்..!

பிரபல நடிகை ஜான்வி கபூர் வெளியீடு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நீங்க டிரஸ் போட்டு இருக்கீங்களா..? இல்ல உடம்போடு ஒட்டி வச்சிருக்கீங்களா..? என்று கதறுகிறார்கள்.

அந்த அளவுக்கு உடலோடு ஒட்டிய மெல்லிய உடையை அணிந்து கொண்டு ரசிகர்களின் இதயத்தை சுக்கு சுக்காக உடைத்திருக்கிறார் நடிகை ஜான்வி கபூர்.

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகளான இவர் தடக் என்ற பாலிவுட் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்ததை தொடர்ந்து பட வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுத்தது. ஆனால் கவர்ச்சி காட்டினால் தான் பாலிவுட்டில் ஹீரோயினாக தன்னால் நிலைக்க முடியும் என்பதை ஒப்புக்கொண்ட ஜான்வி கபூர் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.

இதையும் படிங்க :  "யாருது.. பெருசுன்னு பாத்துடுவோம்.." - முழுசாக வெளியே காட்டி.. போட்டி போடும் சமந்தா பூஜா ஹெக்டே..!

சமீபத்தில்,மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர் குட்டியான டு பீஸ் நீச்சல் உடையில் தன்னுடைய அழகுகள் மொத்தமும் ரசிகர்களின் கண்களுக்கு தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை கிளம்பினார்.

கவர்ச்சிக்கு எல்லையே கிடையாது என்பதுதான் இவருடைய கொள்கையாக இருக்கிறது என்பது இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மூலம் நமக்கு தெரிய வருகிறது.

இதில் கருப்பு நிறத்திலான உடலோடு ஒட்டிய உடையில் இவர் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

மேலும் இவர் நடிப்பில் வெளியாக கூடிய படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

இதையும் படிங்க :  இந்த இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார்..! - போட்டு உடைத்த நயன்தாரா..! - ரசிகர்கள் ஷாக்..!

அதேசமயம் தமிழிலும் இவர் படங்களில் நடிக்கவேண்டும் என்ற இவருடைய ரசிகர்கள் தங்களுடைய ஆவலை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top