Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

வெறும் சிம்மீஸ்… கீழே ஒன்னும் போடாமல்.. பொதுவெளியில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..! – விளாசும் ரசிகர்கள்..!

Actress | நடிகைகள்

வெறும் சிம்மீஸ்… கீழே ஒன்னும் போடாமல்.. பொதுவெளியில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..! – விளாசும் ரசிகர்கள்..!

-- Advertisement --

நடிகை நடிகை ஜான்வி கபூர் குட்டையான கருப்பு நிற சிம்மீஸ் மட்டும் அணிந்து கொண்டு முழு தொடையும் தெரிய பொது இடத்திற்கு வந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனிகபூர் மற்றும் நடிகை ஸ்ரீதேவி தம்பதிகளின் மகளான நடிகை ஜான்வி கபூர் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

janhvi kapoor

முதல் படத்திலேயே நல்ல வரவேற்ப்பை பெற்ற இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதும் இவருக்கு கொடுக்கப்பட்டது.

janhvi kapoor

இணையத்தில் கிளாமர் குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜான்வி கபூர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரை 15 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

janhvi kapoor

சமீபத்தில் தனது காதலனுடன் ஒரு ஹோட்டல் அறையில் தனிமையில் இருக்கும் இவருடைய வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

janhvi kapoor

இந்நிலையில் கருப்பு நிற சிம்மிஸ் அணிந்து கொண்டு பொது இடத்திற்கு வந்திருந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கடுமையான கருத்துக்களை கொண்டு இவரை திட்டி வருவதுதான் கிண்டல் செய்தும் வருகின்றனர்.

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top