Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“என்னை கொடுமைபடுத்துறாங்க.. வாந்தி வருது… நுரையிரல் வலிக்குது..” – தொகுப்பாளினி ஜாக்லின் பரபரப்பு வாக்குமூலம்..!

Jacquline Lydia, ஜாக்லின்

Actress | நடிகைகள்

“என்னை கொடுமைபடுத்துறாங்க.. வாந்தி வருது… நுரையிரல் வலிக்குது..” – தொகுப்பாளினி ஜாக்லின் பரபரப்பு வாக்குமூலம்..!

பிரபல தொகுப்பாளர் அணியும் சீரியல் நடிகையுமான ஜாக்லின் என்ன கொடுமை படுத்துகிறார்கள் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் தொகுப்பாளினி ஜாக்லின் என்னை மிகவும் கொடுமைப்படுத்துகிறார்கள். என்னால் சுத்தமாக முடியவில்லை. மூச்சு வாங்குகிறது. வாந்தி வருது என்றாள் என்றால்கூட வாந்தி தானே போய் எடுத்துவிட்டு வா என்று கூறுகிறார்கள். நுரையீரல் எல்லாம் வலிக்கிறது. இதை சொன்னால்.. இது சாதாரணமானதுதான் என்று கூறுகிறார்கள்.

மூன்று நாள் என்னால் எழுந்திருக்கக் கூட முடியவில்லை. கேட்டால் இது லேக் டே என்கிறார்கள் என்று நகைச்சுவையாக ஒரு வாக்குமூலத்தை கொடுத்துள்ளார். சின்னத்திரையில் தொகுப்பாளினி மற்றும் நடிகையாக கலக்கி வரும் ஜாக்லின் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உடற்பயிற்சி கூடத்தில் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்துவிட்டு அந்த களைப்பில் கொடுத்த வாக்குமூலம் தான் இந்த வாக்குமூலம்.

சமீபகாலமாக நடிகைகள் பலரும் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ஜாக்குலின் உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த வகையில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ள அவர் அங்கேயே மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்பதை இந்த வீடியோவில் பதிவு செய்திருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகிறார்கள்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top