Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“கிறுகிறுன்னு வருதே…” – சன்னிலியோனை ஓரம் கட்டும் கவர்ச்சி அரபிகுத்து ஜோனிடா காந்தி..!

Jonita Gandhi, ஜோனிடா காந்தி

Actress | நடிகைகள்

“கிறுகிறுன்னு வருதே…” – சன்னிலியோனை ஓரம் கட்டும் கவர்ச்சி அரபிகுத்து ஜோனிடா காந்தி..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஜோனிடா காந்தி தற்போது நடிகையாகவும் உருவெடுத்து இருக்கிறார். நடிகை நயன்தாரா தயாரிக்க உள்ள புதிய திரைப்படத்தின் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை ஜோனிடா காந்தி.

Jonita Gandhi, ஜோனிடா காந்தி

இந்த படத்தில் இடம்பெற்ற அரபி குத்து என்ற பாடலில் இவர் மிகவும் பிரபலமான இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவில் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு ஆட்டம் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்த பாடலின் வீடியோவில் இவரை பார்த்த ரசிகர்கள் நீங்களே இந்த படத்திற்கு கீழே இந்த படத்தில் ஹீரோயினாகவும் நடித்து இருக்கலாம் என்று கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

Jonita Gandhi, ஜோனிடா காந்தி

மேலும் தொடர்ந்து படங்களில் ஹீரோயினாகவும் நடிகைகள் என்று இவருக்கு ஆலோசனைகளும் கூறி வந்தனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா தயாரிக்க உள்ள புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது. ஏ.ஆர் ரகுமான் தான் இவரை பாடகியாக அறிமுகம் செய்தார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார் ஜோனிடா.

இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க தற்போது உலகம் முழுதும் இசைக் கச்சேரிகளை நடத்தி கணிசமான வருமானத்தை பெற்று வருகிறார். பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடல் தான் இவரை தமிழகம் முழுக்க பிரபலம் ஆக்கியது என்று கூறலாம்.

Jonita Gandhi, ஜோனிடா காந்தி

இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் இவர் மாடலிலும் பிஸியாக வருகிறார். அந்த அளவில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தை கலக்கி வருகிறார்.

Jonita Gandhi, ஜோனிடா காந்தி

அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை இணையத்தை அதிர வைத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து தெரிவித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top